patum en ullaththil varay theva!
பாடும் என் உள்ளத்தில் வாராய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Roman Catholic Songs collection.
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
வாழ்ந்திட நீ வா!
நீரோடைத் தேடும் மான்கள் போல,
உனைத்தேடும் தாகத்தின் ஊற்றே நீ வா!… 2
உயிருள்ள உணவே இதயத்தில் நீ வா…
வாழ்வே, வழியே வழி நடத்திட வா. 2
பாடும் என் நாவில் இசையாய் நீ வா..
இசையாய் நீ வா.
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
வாழ்ந்திட நீ வா!
மலை மீது பொழிந்த வார்த்தை மழையே
தாழ்கின்ற என் மனதில் பாய்ந்தே நீ வா. 2.
உண்மையின் ஊற்றே எனை மாற்றிட வா!..
இடர்தனை நீக்கும் நண்பனே நீ வா. 2
உலகின் ஒளியே இருள் நீக்கிட வா..
இருள் நீக்கிட வா!
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
வாழ்ந்திட நீ வா
பாடும் என் உள்ளத்தில் வாராய் பாடல் வரிகள், Paadum En Ullaththil Vaaraai Lyrics
patum en ullaththil varay theva!
vatum enile vazhnthita nee va!.
vazhnthita nee va!
neerootaith thetum mankal poola,
unaiththetum thakaththin oorre nee va!… 2
uyirulla unave ithayaththil nee va…
vazhve, vazhiye vazhi nataththita va. 2
patum en navil isaiyay nee va..
isaiyay nee va.
patum en ullaththil varay theva!
vatum enile vazhnthita nee va!.
vazhnthita nee va!
malai meethu pozhintha varththai mazhaiye
thazhkinra en manathil paynthe nee va. 2.
unmaiyin oorre enai marrita va!..
itarthanai neekkum nanpane nee va. 2
ulakin oliye irul neekkita va..
irul neekkita va!
patum en ullaththil varay theva!
vatum enile vazhnthita nee va!.
vazhnthita nee va
patum en ullaththil varay patal varikal, Paadum En Ullaththil Vaaraai Lyrics
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
patum en ullaththil varay theva!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
vatum enile vazhnthita nee va!.
வாழ்ந்திட நீ வா!
vazhnthita nee va!
நீரோடைத் தேடும் மான்கள் போல,
neerootaith thetum mankal poola,
உனைத்தேடும் தாகத்தின் ஊற்றே நீ வா!… 2
unaiththetum thakaththin oorre nee va!… 2
உயிருள்ள உணவே இதயத்தில் நீ வா…
uyirulla unave ithayaththil nee va…
வாழ்வே, வழியே வழி நடத்திட வா. 2
vazhve, vazhiye vazhi nataththita va. 2
பாடும் என் நாவில் இசையாய் நீ வா..
patum en navil isaiyay nee va..
இசையாய் நீ வா.
isaiyay nee va.
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
patum en ullaththil varay theva!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
vatum enile vazhnthita nee va!.
வாழ்ந்திட நீ வா!
vazhnthita nee va!
மலை மீது பொழிந்த வார்த்தை மழையே
malai meethu pozhintha varththai mazhaiye
தாழ்கின்ற என் மனதில் பாய்ந்தே நீ வா. 2.
thazhkinra en manathil paynthe nee va. 2.
உண்மையின் ஊற்றே எனை மாற்றிட வா!..
unmaiyin oorre enai marrita va!..
இடர்தனை நீக்கும் நண்பனே நீ வா. 2
itarthanai neekkum nanpane nee va. 2
உலகின் ஒளியே இருள் நீக்கிட வா..
ulakin oliye irul neekkita va..
இருள் நீக்கிட வா!
irul neekkita va!
பாடும் என் உள்ளத்தில் வாராய் தேவா!
patum en ullaththil varay theva!
வாடும் எனிலே வாழ்ந்திட நீ வா!.
vatum enile vazhnthita nee va!.
வாழ்ந்திட நீ வா
vazhnthita nee va
பாடும் என் உள்ளத்தில் வாராய் பாடல் வரிகள், Paadum En Ullaththil Vaaraai Lyrics
patum en ullaththil varay patal varikal, Paadum En Ullaththil Vaaraai Lyrics