paththirar neere paththirar

பாத்திரர் நீரே பாத்திரர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாத்திரர் நீரே பாத்திரர்
என் துதிகளுக்கு நீரே பாத்திரர்
உம் சமுகத்தில் நின்று
உம்மை உயர்த்தியே தொழுவேன்
என் துதிகளுக்கு நீரே பாத்திரர்
நீரே பாத்திரர் உம்மை போற்றுவேன்
எனதெல்லாவற்றிலும் உம்மை
உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே பாத்திரர் பாடல் வரிகள், Paathirar Neerae Paathirar lyrics