patal varikal – thiyana patal
கண்ணின் இமையாக காக்கும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – தியான பாடல்
கண்ணின் இமையாக காக்கும் சிறகாக
எல்லாம் நீயாக..க… எனில் உறைந்திட வா… ஆ… ஆ… ஆ… இயேசுவே
உன் வாழ்க்கையே நான்… வாழுவேன்
உன் பாதையில் நான்… செல்லுவேன்
உனக்காகவே நான் வாழுவேன் உன் பாதை நான் செல்லுவேன்
தினம் உன் பாதை நான் செல்லுவேன்
உந்தன் வாழ்க்கை எந்தன் வாழ்வாய்
உந்தன் வார்த்தை எந்தன் வழியாய்

வாரும் வாரும் என் இயேசுவே என்னில் வந்து சேருமே – 2
1. உன்னை பிரிந்து எந்தன் வாழ்க்கை உயர்ந்திட இயலாது
உன்னில் இணைந்து உன்னில் நிறைந்தால்
(துயரங்கள் இனியேது) – 2
எந்நாளுமே எப்போதுமே உன்னில் நான் கலந்திடுவேன்
என்னில் நான் மகிழ்ந்திடுவேன் (வாரும் வாரும்)
2. அல்லும் பகலும் உனையே நினைக்க அருள்மழை பொழிந்திடுவாய் எந்தன் இதயம் அமைதியைக் காண (இறைவன் நீ எழுந்தருள்வாய்) – 2
என் தெய்வமே என் இயேசுவே உன்னில் நான் கலந்திடுவேன்
என்னில் நான் மகிழ்ந்திடுவேன் (வாரும் வாரும்)
patal varikal – thiyana patal
kannin imaiyaka kakkum sirakaka
ellam neeyaka..ka… enil urainthita va… aa… aa… aa… iyesuve
un vazhkkaiye nan… vazhuven
un pathaiyil nan… selluven
unakkakave nan vazhuven un pathai nan selluven
thinam un pathai nan selluven
unthan vazhkkai enthan vazhvay
unthan varththai enthan vazhiyay

varum varum en iyesuve ennil vanthu serume – 2
1. unnai pirinthu enthan vazhkkai uyarnthita iyalathu
unnil inainthu unnil nirainthal
(thuyarangkal iniyethu) – 2
ennalume eppoothume unnil nan kalanthituven
ennil nan makizhnthituven (varum varum)
2. allum pakalum unaiye ninaikka arulmazhai pozhinthituvay enthan ithayam amaithiyaik kana (iraivan nee ezhuntharulvay) – 2
en theyvame en iyesuve unnil nan kalanthituven