patal varikal – thiyana patal
அன்பே இறைவா அனைவரும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – தியான பாடல்
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய்
அகிலத்தில் வாழ்ந்திட அருள்புரியும் – 2
ஒன்றாய் வாழ்ந்திட நன்றாய் வாழ்ந்திட
அன்பாய் வாழ்ந்திட அருள்புரியும் – 2
1. தனியாய் பிறக்கும் மானிடர்கள்
துணையாய் வாழ்ந்திட அருள்புரியும் – 2
இணையாய் சமமாய் ஆணும் பெண்ணும்
(இருகரம் கோர்த்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
2. தந்தையும் தாயும் குடும்பத்திலே
சிந்தை ஒன்றாகிட அருள்புரியும் – 2
பிள்ளைகள் பெற்றோர் பாசத்திலே
(பிணக்குகள் தீர்ந்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
3. சாதியும் பிளவும் மதவெறியும்
நஞ்சென்று விலக்கிட அருள்புரியும் – 2
நீதியை விதைத்து அமைதியையே
(அறுவடை செய்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
அன்பே இறைவா அனைவரும் பாடல் வரிகள், Anbae Iraiva Anaivarum Lyrics
patal varikal – thiyana patal
anpe iraiva anaivarum onray
akilaththil vazhnthita arulpuriyum – 2
onray vazhnthita nanray vazhnthita
anpay vazhnthita arulpuriyum – 2
1. thaniyay pirakkum manitarkal
thunaiyay vazhnthita arulpuriyum – 2
inaiyay samamay aanum pennum
(irukaram koorththita arulpuriyum) – 2 (onray)
2. thanthaiyum thayum kutumpaththile
sinthai onrakita arulpuriyum – 2
pillaikal perroor pasaththile
(pinakkukal theernthita arulpuriyum) – 2 (onray)
3. sathiyum pilavum mathaveriyum
nanysenru vilakkita arulpuriyum – 2
neethiyai vithaiththu amaithiyaiye
(aruvatai seythita arulpuriyum) – 2 (onray)
anpe iraiva anaivarum patal varikal, Anbae Iraiva Anaivarum Lyrics
பாடல் வரிகள் – தியான பாடல்
patal varikal – thiyana patal
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய்
anpe iraiva anaivarum onray
அகிலத்தில் வாழ்ந்திட அருள்புரியும் – 2
akilaththil vazhnthita arulpuriyum – 2
ஒன்றாய் வாழ்ந்திட நன்றாய் வாழ்ந்திட
onray vazhnthita nanray vazhnthita
அன்பாய் வாழ்ந்திட அருள்புரியும் – 2
anpay vazhnthita arulpuriyum – 2
1. தனியாய் பிறக்கும் மானிடர்கள்
1. thaniyay pirakkum manitarkal
துணையாய் வாழ்ந்திட அருள்புரியும் – 2
thunaiyay vazhnthita arulpuriyum – 2
இணையாய் சமமாய் ஆணும் பெண்ணும்
inaiyay samamay aanum pennum
(இருகரம் கோர்த்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
(irukaram koorththita arulpuriyum) – 2 (onray)
2. தந்தையும் தாயும் குடும்பத்திலே
2. thanthaiyum thayum kutumpaththile
சிந்தை ஒன்றாகிட அருள்புரியும் – 2
sinthai onrakita arulpuriyum – 2
பிள்ளைகள் பெற்றோர் பாசத்திலே
pillaikal perroor pasaththile
(பிணக்குகள் தீர்ந்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
(pinakkukal theernthita arulpuriyum) – 2 (onray)
3. சாதியும் பிளவும் மதவெறியும்
3. sathiyum pilavum mathaveriyum
நஞ்சென்று விலக்கிட அருள்புரியும் – 2
nanysenru vilakkita arulpuriyum – 2
நீதியை விதைத்து அமைதியையே
neethiyai vithaiththu amaithiyaiye
(அறுவடை செய்திட அருள்புரியும்) – 2 (ஒன்றாய்)
(aruvatai seythita arulpuriyum) – 2 (onray)
அன்பே இறைவா அனைவரும் பாடல் வரிகள், Anbae Iraiva Anaivarum Lyrics
anpe iraiva anaivarum patal varikal, Anbae Iraiva Anaivarum Lyrics