patal varikal – matha patal
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாடல் வரிகள் – மாதா பாடல்
தா.. னா.. னா.. தா.. ன்.. ன.. தா.. னா.. னா.. னா..
தா.. ன்.. ன.. தா.. னா..
தா ன ன் னா தான தான தா ன் னா – 2
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
(வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய்) – (2) – 3
ஆரோக்கிய தாய் எங்கள் ஆரோக்கிய தாய் – 2
சுப மந்திரம் முழங்கும் சுந்தரவேளை நகர் வீதியிலே
தன் திருமகனின் செந்நீர் கொண்டு துன்புறுவோர்க்கு அன்புருவாக
1. கொட்டியது மேளம் குதூகலம் பாட
கட்டியம் கூறும் மணிகளும் ஆட – 2
எட்டி எட்டி பார்க்கும் கடல் அலை போல் வரும்
அடியார்க்கு எட்டாத கனியான வரம் யாவும் வழங்கிடவே – 2
2. பொன்னின் மணியென மின்னி சொலித்திடும்
வண்ண ஒளித்தேர் பாரீர் பெண்ணில் சிறந்தவள்
விண்ணுக்குயர்ந்தவள் அன்னை மரி அதி காணீர் – 2
விண்ணை நோக்கிடும் வண்ண விளக்குகள்
அன்பர் கரங்களில் பாரீர் – 2
மண்ணில் உயர் தமிழ் பண்ணில் வளர்ந்திடும்
அன்னை புகழ்ப்பா கேளீர் – 2
சிங்கார தேரிலே மாமரி வந்தாள் பாடல் வரிகள், Singara Thearilae Maamari Vanthaal Lyrics
patal varikal – matha patal
tha.. na.. na.. tha.. n.. na.. tha.. na.. na.. na..
tha.. n.. na.. tha.. na..
tha na n na thana thana tha n na – 2
singkara therile mamari vanthal
(vantharai nalamakkum aarookkiya thay) – (2) – 3
aarookkiya thay engkal aarookkiya thay – 2
supa manthiram muzhangkum suntharavelai nakar veethiyile
than thirumakanin senneer kontu thunpuruvoorkku anpuruvaka
1. kottiyathu melam kuthookalam pata
kattiyam koorum manikalum aata – 2
etti etti parkkum katal alai pool varum
atiyarkku ettatha kaniyana varam yavum vazhangkitave – 2
2. ponnin maniyena minni soliththitum
vanna olithther pareer pennil siranthaval
vinnukkuyarnthaval annai mari athi kaneer – 2
vinnai nookkitum vanna vilakkukal
anpar karangkalil pareer – 2
mannil uyar thamizh pannil valarnthitum
annai pukazhppa keleer – 2
singkara therile mamari vanthal patal varikal, Singara Thearilae Maamari Vanthaal Lyrics