pataiththavar neere

படைத்தவர் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

படைத்தவர் நீரே
அழகே அழகே
என்னை நினைத்தவர் நீரே
உயிரே உயிரே
அன்பே அன்பே என்னை நினைக்கும் அன்பே
என் உயிரோடு இணைந்தவரே – படைத்தவர்
1.என் நெருக்கத்தில் என் ஆறுதலாய்
என் தனிமையில் நீர் என் துணையுமானீர்
மனிதர்கள் என்னை மறக்கும் போது
என் தனிமைக்கு மறுந்தானீர் – படைத்தவர்
2.நான் உம்மை மறந்த நாட்கள் உண்டு
நீர் என்னை மறந்த நாட்கள் உண்டோ?
உம் திட்டத்தில் என்னை நடத்துகிறீர்
உம் சித்தம் அறிய செய்யும் – படைத்தவர்