parvone enkalai pokavitu
பார்வோனே எங்களைப் போகவிடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பார்வோனே எங்களைப் போகவிடு
நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
பார்வோனே எங்களை போகவிடு
நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம்
கானானை சுதந்தரிக்க வேண்டும்
செங்கடலை பிளந்திட வேண்டும்
எரிகோவை உடைத்திட வேண்டும்
ஆயியை பிடித்திட வேண்டும்
கர்த்தர் நாமம் உயர்த்திடவேண்டும்
பாலும் தேனும் ஓடுகிற தேசம்
நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும்
ஏலிமின் நீரூற்றில் நனைந்து
எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்
அழுகையின் பள்ளத்தில் கிடந்து
நாங்கள் அழுது புலம்பினது போதும்
எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து
வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும்
parvoone engkalaip pookavitu
nangkal aarathikka piranthavarkal
parvoone engkalai pookavitu
nangkal sathikka piranthavarkal
ekipthin atimaiththanam ventam
kananai suthantharikka ventum
sengkatalai pilanthita ventum
erikoovai utaiththita ventum
aayiyai pitiththita ventum
karththar namam uyarththitaventum
palum thenum ootukira thesam
nangkal aalukinra thesamaka ventum
elimin neeroorril nanainthu
engkal thakaththai theerththuk kolla ventum
azhukaiyin pallaththil kitanthu
nangkal azhuthu pulampinathu poothum
engkal suthanthira thesaththil kal pathiththu
verrikkoti nattita ventum
பார்வோனே எங்களைப் போகவிடு
parvoone engkalaip pookavitu
நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
nangkal aarathikka piranthavarkal
பார்வோனே எங்களை போகவிடு
parvoone engkalai pookavitu
நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
nangkal sathikka piranthavarkal
எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம்
ekipthin atimaiththanam ventam
கானானை சுதந்தரிக்க வேண்டும்
kananai suthantharikka ventum
செங்கடலை பிளந்திட வேண்டும்
sengkatalai pilanthita ventum
எரிகோவை உடைத்திட வேண்டும்
erikoovai utaiththita ventum
ஆயியை பிடித்திட வேண்டும்
aayiyai pitiththita ventum
கர்த்தர் நாமம் உயர்த்திடவேண்டும்
karththar namam uyarththitaventum
பாலும் தேனும் ஓடுகிற தேசம்
palum thenum ootukira thesam
நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும்
nangkal aalukinra thesamaka ventum
ஏலிமின் நீரூற்றில் நனைந்து
elimin neeroorril nanainthu
எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்
engkal thakaththai theerththuk kolla ventum
அழுகையின் பள்ளத்தில் கிடந்து
azhukaiyin pallaththil kitanthu
நாங்கள் அழுது புலம்பினது போதும்
nangkal azhuthu pulampinathu poothum
எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து
engkal suthanthira thesaththil kal pathiththu
வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும்
verrikkoti nattita ventum