paru paru sinna thaveethu – Paaru Paaru Chinna Thavithu

பாரு பாரு சின்ன தாவீது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாரு பாரு சின்ன தாவீது – Paaru Paaru Chinna Thavithu
பாரு பாரு பாரு சின்ன தாவீது
போர்களத்தில் கலக்கலாக நிற்பதை பாரு (2)
கவணை எடுத்தான்
கல்லை தொடுத்தான்
கர்த்தரை நினைத்தான்
சுழற்றி எறிந்தான்
ஆணவத்தோடு ஆர்ப்பரித்திட்ட
அரக்கன் கோலியாத்
சுருண்டு விழுந்தான்
சின்ன சின்ன தம்பி
சின்ன சின்ன தங்கை
இயேசுவை நீ பற்றி வாழ்வில் பெறு வெற்றி (2)