Parisuttha Aaviye Lyrics
பரிசுத்த ஆவியே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிசுத்த ஆவியே இறங்கிடுமே எங்கள் மத்தியில் வந்திடுமே
(உம் ஜனத்தின் மத்தியில் வந்திடுமே)
உம்மை நாங்கள் நாங்கள் ஆராதிக்கின்றோம்
உந்தன் நாமத்தில் ஆர்ப்பரிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்-2
ஹல்லேலூயா ஆராதனை – 4
1.ஆவியில் நிறைந்து ஜெபித்திடவே
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
திறப்பில் நின்று ஜெபித்திடவே
அக்கினிப் பிழம்பாய் மாற்றிடுமே
ஆவியில் அபிஷேகம் செய்பவரே
உம்மை ஆராதிக்கின்றோம் – உம்மை
2.பரிசுத்தரின் கைகளில் நாங்கள்
வல்லமை ஆயுதமாயிருக்க
எழும்பி நாங்கள் பிரகாசிக்க
எங்களை நிரப்பிடும் ஆண்டவரே
வல்லமை அபிஷேகம் செய்பவரே
3.வியாதியின் கட்டுகள் உடைந்திடவே
மந்திரக் கட்டுகள் முறிந்திடவே
சாத்தானின் கோட்டையை தகர்த்திடவே
அந்தகார இருள் முற்றும் அகன்றிடவே
அக்கினி அபிஷேகம் செய்பவரே
உம்மை ஆராதிக்கின்றோம்
parisuththa aaviye irangkitume engkal maththiyil vanthitume
(um janaththin maththiyil vanthitume)
ummai nangkal nangkal aarathikkinroom
unthan namaththil aarpparikkinroom
ummai aarathikkinroom-2
hallelooya aarathanai – 4
1.aaviyil nirainthu jepiththitave
parisuththa aaviyai oorritume
thirappil ninru jepiththitave
akkinip pizhampay marritume
aaviyil apishekam seypavare
ummai aarathikkinroom – ummai
2.parisuththarin kaikalil nangkal
vallamai aayuthamayirukka
ezhumpi nangkal pirakasikka
engkalai nirappitum aantavare
vallamai apishekam seypavare
3.viyathiyin kattukal utainthitave
manthirak kattukal murinthitave
saththanin koottaiyai thakarththitave
anthakara irul murrum akanritave
akkini apishekam seypavare
ummai aarathikkinroom
பரிசுத்த ஆவியே இறங்கிடுமே எங்கள் மத்தியில் வந்திடுமே
parisuththa aaviye irangkitume engkal maththiyil vanthitume
(உம் ஜனத்தின் மத்தியில் வந்திடுமே)
(um janaththin maththiyil vanthitume)
உம்மை நாங்கள் நாங்கள் ஆராதிக்கின்றோம்
ummai nangkal nangkal aarathikkinroom
உந்தன் நாமத்தில் ஆர்ப்பரிக்கின்றோம்
unthan namaththil aarpparikkinroom
உம்மை ஆராதிக்கின்றோம்-2
ummai aarathikkinroom-2
ஹல்லேலூயா ஆராதனை – 4
hallelooya aarathanai – 4
1.ஆவியில் நிறைந்து ஜெபித்திடவே
1.aaviyil nirainthu jepiththitave
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
parisuththa aaviyai oorritume
திறப்பில் நின்று ஜெபித்திடவே
thirappil ninru jepiththitave
அக்கினிப் பிழம்பாய் மாற்றிடுமே
akkinip pizhampay marritume
ஆவியில் அபிஷேகம் செய்பவரே
aaviyil apishekam seypavare
உம்மை ஆராதிக்கின்றோம் – உம்மை
ummai aarathikkinroom – ummai
2.பரிசுத்தரின் கைகளில் நாங்கள்
2.parisuththarin kaikalil nangkal
வல்லமை ஆயுதமாயிருக்க
vallamai aayuthamayirukka
எழும்பி நாங்கள் பிரகாசிக்க
ezhumpi nangkal pirakasikka
எங்களை நிரப்பிடும் ஆண்டவரே
engkalai nirappitum aantavare
வல்லமை அபிஷேகம் செய்பவரே
vallamai apishekam seypavare
3.வியாதியின் கட்டுகள் உடைந்திடவே
3.viyathiyin kattukal utainthitave
மந்திரக் கட்டுகள் முறிந்திடவே
manthirak kattukal murinthitave
சாத்தானின் கோட்டையை தகர்த்திடவே
saththanin koottaiyai thakarththitave
அந்தகார இருள் முற்றும் அகன்றிடவே
anthakara irul murrum akanritave
அக்கினி அபிஷேகம் செய்பவரே
akkini apishekam seypavare
உம்மை ஆராதிக்கின்றோம்
ummai aarathikkinroom