parisuththar neer parisuththar

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம அன்பினால் என்னை மீட்டீரே
1.வாழ்க்கையில் தோற்ற என்னை
மனிதர்கள் எதிர்த்தார்கள்
நீர் மட்டும் என்னை அழைத்து
சேர்த்துக்கொண்டீர்
2.என் பாவத்தை போக்க
சிலுவையில் மரித்தீரே
புதிதான வாழ்க்கையை
நீரே எனக்கு தந்தீர்
3.உம் அன்பினால் என்னை
அனைத்துக்கொண்டீர் ஐயா
உம் தூய ஆவியால் என்னை
நிரம்ப செய்தீர்