parisuththa iraththam – Parisuththa Raththam

பரிசுத்த இரத்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam
சிலுவையிலே பலியானீரே
திருரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே -2
பரிசுத்த இரத்தம்
பரிசுத்த இரத்தம்
எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்
பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்
எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம்
என் பாவத்திற்காய் சிலுவையிலே
பலியாகவே சிந்தப்பட்ட ரத்தம்
என் பாவத்திற்காய் சிலுவையிலே
பலியாகவே சிந்தப்பட்ட இரத்தம்
என் வாழ்வினை மீட்டிடவே
விலையாகவே சிந்தப்பட்ட இரத்தம்
என் வாழ்வினை மீட்டிடவே
விலையாகவே சிந்தப்பட்ட இரத்தம் – பரிசுத்த இரத்தம்
என் நோய்களை போக்கிடவே பலியாகவே
சிந்தப்பட்ட இரத்தம்
என் நோய்களை போக்கிடவே பலியாகவே
சிந்தப்பட்ட இரத்தம்
என் சாபத்தை ஆசீர்வாதமாக
மாற்றிடவே சிந்தப்பட்ட இரத்தம்
என் சாபத்தை ஆசீர்வாதமாக
மாற்றிடவே சிந்தப்பட்இரத்தம் – பரிசுத்த இரத்தம்
என் சார்பிலே எனக்கா நின்று பரிந்து
பேசும் பரிசுத்த இரத்தம்
என் சார்பிலே எனக்காக நின்று பரிந்து
பேசும் பரிசுத்த இரத்தம்
என்னையே நீதிமானாக வாழ செய்திடும்
இயேசுவின் இரத்தம் என்னையே நீதிமானாக
வாழ செய்திடும் இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்
எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்
பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்
எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம்
பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்
எனக்குள் பாயந்தே ஜீவன் தரும் இரத்தம்
பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்
விலையேற பெற்ற இயேசுவின் இரத்தம்