Parisutharae Lyrics
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மகா மகா பரிசுத்த ஸ்தலத்தில்
பணிந்து உம்மை ஆராதிக்கிறேன்
மகிமை மாட்சிமை துதிக்கு உரியவர்
இயேசு உம்மை ஆராதிக்கிறேன்-2
ஆராதனைக்கு உரியவரே
துதிகளின் மத்தியில் வசிப்பவரே -2
நீர் சேனைகளின் கர்த்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே-2 – ஆராதனைக்கு
ஆதியும் அந்தமும்
அல்பாவும் ஒமேகா நீரே
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே -2 ஆராதனைக்கு
அக்கினி போல் எரிகின்ற
கண்களை உடையவரே
வல்லமையாய் சூரியனை போல்
பிரகாசிக்கும் முகம் உடையவரே -2 – ஆராதனைக்கு
maka maka parisuththa sthalaththil
paninthu ummai aarathikkiren
makimai matsimai thuthikku uriyavar
iyesu ummai aarathikkiren-2
aarathanaikku uriyavare
thuthikalin maththiyil vasippavare -2
neer senaikalin karththare
parisuththar parisuththare-2 – aarathanaikku
aathiyum anthamum
alpavum omeka neere
irunthavare iruppavare
inimelum varupavare -2 aarathanaikku
akkini pool erikinra
kankalai utaiyavare
vallamaiyay sooriyanai pool
pirakasikkum mukam utaiyavare -2 – aarathanaikku
மகா மகா பரிசுத்த ஸ்தலத்தில்
maka maka parisuththa sthalaththil
பணிந்து உம்மை ஆராதிக்கிறேன்
paninthu ummai aarathikkiren
மகிமை மாட்சிமை துதிக்கு உரியவர்
makimai matsimai thuthikku uriyavar
இயேசு உம்மை ஆராதிக்கிறேன்-2
iyesu ummai aarathikkiren-2
ஆராதனைக்கு உரியவரே
aarathanaikku uriyavare
துதிகளின் மத்தியில் வசிப்பவரே -2
thuthikalin maththiyil vasippavare -2
நீர் சேனைகளின் கர்த்தரே
neer senaikalin karththare
பரிசுத்தர் பரிசுத்தரே-2 – ஆராதனைக்கு
parisuththar parisuththare-2 – aarathanaikku
ஆதியும் அந்தமும்
aathiyum anthamum
அல்பாவும் ஒமேகா நீரே
alpavum omeka neere
இருந்தவரே இருப்பவரே
irunthavare iruppavare
இனிமேலும் வருபவரே -2 ஆராதனைக்கு
inimelum varupavare -2 aarathanaikku
அக்கினி போல் எரிகின்ற
akkini pool erikinra
கண்களை உடையவரே
kankalai utaiyavare
வல்லமையாய் சூரியனை போல்
vallamaiyay sooriyanai pool
பிரகாசிக்கும் முகம் உடையவரே -2 – ஆராதனைக்கு
pirakasikkum mukam utaiyavare -2 – aarathanaikku