parisuthar yesu paathangal
பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி
பாடியே மகிழுவோம்
பரவசமாகுவோம் - நாம்
1. கடின பாதைகளை கடக்க
உதவி செய்யும்
காருண்யம் நிறைந்தவர்
கர்த்தரைப் பாடுவோம்
2. எதிராய் யுத்தம் வந்தும்
சேனையை நடத்தி செல்லும்
சேனையின் அதிபனை
வீரமாய் உயர்த்துவோம்
3. வாலிப சோதனையில்
ஆவியால் ஜெயமளிக்கும்
வாழ்க்கையின் நாயகர்
இயேசுவைப் போற்றுவோம்
parisuththar iyesu pathangkal nati
patiye makizhuvoom
paravasamakuvoom - nam
1. katina pathaikalai katakka
uthavi seyyum
karunyam nirainthavar
karththaraip patuvoom
2. ethiray yuththam vanthum
senaiyai nataththi sellum
senaiyin athipanai
veeramay uyarththuvoom
3. valipa soothanaiyil
aaviyal jeyamalikkum
vazhkkaiyin nayakar
iyesuvaip poorruvoom
பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி
parisuththar iyesu pathangkal nati
பாடியே மகிழுவோம்
patiye makizhuvoom
பரவசமாகுவோம் - நாம்
paravasamakuvoom - nam
1. கடின பாதைகளை கடக்க
1. katina pathaikalai katakka
உதவி செய்யும்
uthavi seyyum
காருண்யம் நிறைந்தவர்
karunyam nirainthavar
கர்த்தரைப் பாடுவோம்
karththaraip patuvoom
2. எதிராய் யுத்தம் வந்தும்
2. ethiray yuththam vanthum
சேனையை நடத்தி செல்லும்
senaiyai nataththi sellum
சேனையின் அதிபனை
senaiyin athipanai
வீரமாய் உயர்த்துவோம்
veeramay uyarththuvoom
3. வாலிப சோதனையில்
3. valipa soothanaiyil
ஆவியால் ஜெயமளிக்கும்
aaviyal jeyamalikkum
வாழ்க்கையின் நாயகர்
vazhkkaiyin nayakar
இயேசுவைப் போற்றுவோம்
iyesuvaip poorruvoom