Parisuthar Parisutharae Lyrics
பரிசுத்தர் பரிசுத்தரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜா நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் தேவன் பரிசுத்தரே
ஆராதனை ஆராதனை -2
கேருபீன்கள் சேராபீன்கள்
துதித்து போற்றிடும் தூயவரே
எல்லா ஜாதியும் பணிந்து போற்றும்
இயேசு தேவா நீர் பரிசுத்தரே
வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும்
பார்வைக்கு ஒப்பாக இருப்பவரே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
யூதராஜ சிங்கம் நீர் பரிசுத்தரே
உன்னதர் உந்தன் மகிமையை காண
உம் பாதம் ஓயாமல் அமர்ந்திருப்பேன்
நல்ல பங்கை தேர்ந்தெடுத்தேன்
மகிமையில் சேர்த்திடும் பரிசுத்தரே
parisuththar parisuththar parisuththare
paralooka raja neer parisuththare
parisuththar parisuththar parisuththare
senaikalin thevan parisuththare
aarathanai aarathanai -2
kerupeenkal serapeenkal
thuthiththu poorritum thooyavare
ella jathiyum paninthu poorrum
iyesu theva neer parisuththare
vassirakkallukkum pathumarakaththukkum
parvaikku oppaka iruppavare
singkasanaththil veerrirukkum
yootharaja singkam neer parisuththare
unnathar unthan makimaiyai kana
um patham ooyamal amarnthiruppen
nalla pangkai thernthetuththen
makimaiyil serththitum parisuththare
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
parisuththar parisuththar parisuththare
பரலோக ராஜா நீர் பரிசுத்தரே
paralooka raja neer parisuththare
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
parisuththar parisuththar parisuththare
சேனைகளின் தேவன் பரிசுத்தரே
senaikalin thevan parisuththare
ஆராதனை ஆராதனை -2
aarathanai aarathanai -2
கேருபீன்கள் சேராபீன்கள்
kerupeenkal serapeenkal
துதித்து போற்றிடும் தூயவரே
thuthiththu poorritum thooyavare
எல்லா ஜாதியும் பணிந்து போற்றும்
ella jathiyum paninthu poorrum
இயேசு தேவா நீர் பரிசுத்தரே
iyesu theva neer parisuththare
வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும்
vassirakkallukkum pathumarakaththukkum
பார்வைக்கு ஒப்பாக இருப்பவரே
parvaikku oppaka iruppavare
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singkasanaththil veerrirukkum
யூதராஜ சிங்கம் நீர் பரிசுத்தரே
yootharaja singkam neer parisuththare
உன்னதர் உந்தன் மகிமையை காண
unnathar unthan makimaiyai kana
உம் பாதம் ஓயாமல் அமர்ந்திருப்பேன்
um patham ooyamal amarnthiruppen
நல்ல பங்கை தேர்ந்தெடுத்தேன்
nalla pangkai thernthetuththen
மகிமையில் சேர்த்திடும் பரிசுத்தரே
makimaiyil serththitum parisuththare