Parisuthar Parandhamanae

பரிசுத்தர் பரந்தாமனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா -2
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா-4
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே – 4