Parisuthamae Paravasame saronin Roja song lyrics

பரிசுத்தமே பரவசமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தமே பரவசமே
சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
இம்மானுவேல் நீரே – என் (2)
ஆராதனை (3) உமக்கே
கவர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
உள்ளத்தை வென்றீரே-என் (2)
அழைத்தவர் நீரே தெரிந்தவர் நீரே
என்றென்றும் நடத்துவீர்-என்னை
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரல்லவோ – என்
துருகமும் நீரே கேடகம் நீரே
அடைக்கலம் நீரல்லவோ – என்
அற்புதர் நீரே அதிசயம் நீரே
ஆலோசனைக் கர்த்தரே – என்
அல்லேலூயா (3) ஆமென்