parigaari neer enakku parigaari

பரிகாரிநீர் எனக்கு பரிகாரி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிகாரிநீர் எனக்கு பரிகாரி
பரிகாரி இயேசுவே பரிகாரி-2
பரிகாரி பரிகாரி பரிகாரி பரிகாரி (4)
பரிகாரி இயேசுவே பரிகாரி (2)
1. என் பாவத்தை போக்கிட்ட பரிகாரி
என்னை பரிசுத்த மாக்கிட்ட பரிகாரி
என் சாபத்தை நீக்கிட்ட பரிகாரி
சமாதானம் தந்திட்ட பரிகாரி -2
2.என் நோய்களை மாற்றின பரிகாரி
உம் தழும்பால் சுகம் தந்த பரிகாரி
என் வேதனை நீக்கிட்ட பரிகாரி
என் கண்ணீரை துடைத்திட்ட பரிகாரி
3. என் கட்டுகள் அறுத்திட்ட பரிகாரி
என்னை விடுதலையாக்கின பரிகாரி
என் ஜெபத்தை கேட்டிட்ட பரிகாரி
ஜெயத்தை தந்திட்ட பரிகாரி