Paravai Ontru Paranthathu Lyrics
பறவை ஒன்று பறந்தது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
பாடல் 6
பறவை ஒன்று பறந்தது வானத்தில
வட்டமிட்டு அமர்ந்தது மரத்தில
அதின் விசுவாசம் இறக்கையின் மேலே – (2) -டும்பா
தம்பி தங்கை வாழ்க்கையில் நீ உயர்ந்திட
வேதம் காட்டும் வழியில் நீ நடந்திடு
உன்/நம் விசுவாசம் இயேசுவின் மேலே – (2) -டும்பா
patal 6
paravai onru paranthathu vanaththila
vattamittu amarnthathu maraththila
athin visuvasam irakkaiyin mele – (2) -tumpa
thampi thangkai vazhkkaiyil nee uyarnthita
vetham kattum vazhiyil nee natanthitu
un/nam visuvasam iyesuvin mele – (2) -tumpa