paran yesuvai naam
பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
பதினாயிரம் நாவுகள் போதா
கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை
நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா
கோடா கோடி துதி பாடி
கர்த்தரை நாம் ஆராதிப்போம்
1) தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
துதிப் பாடல்கள் முழங்கிட
அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
அகமகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம்
2) ஆவியோடும் உண்மையுடனும்
அன்பின் தேவனைத் தொழுகிறோம்
பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன்
பயபக்தியோடு நாம் வணங்குவோம்
3) கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
கரத்தின் நிழலாய் மறைக்கிறார்
என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார்
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்
paran iyesuvai nan poorrith thuthiththitave
pathinayiram navukal pootha
karththar namakkus seytha upakarangkalai
nam kanakkittal avai ennil atangka
koota kooti thuthi pati
karththarai nam aarathippoom
1) theva sapaiyil innisai keethangkal
thuthip patalkal muzhangkita
alavarra theva anpai ninaiththu nam
akamakizhnthituvoom aananthippoom
2) aaviyootum unmaiyutanum
anpin thevanaith thozhukiroom
parisuththamennum alangkaraththutan
payapakthiyootu nam vanangkuvoom
3) karththar varththai un vayil aruli
karaththin nizhalay maraikkirar
en janam enru unnai azhaikkirar
ezhumpitu seeyoone pelan perray
பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
paran iyesuvai nan poorrith thuthiththitave
பதினாயிரம் நாவுகள் போதா
pathinayiram navukal pootha
கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை
karththar namakkus seytha upakarangkalai
நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா
nam kanakkittal avai ennil atangka
கோடா கோடி துதி பாடி
koota kooti thuthi pati
கர்த்தரை நாம் ஆராதிப்போம்
karththarai nam aarathippoom
1) தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
1) theva sapaiyil innisai keethangkal
துதிப் பாடல்கள் முழங்கிட
thuthip patalkal muzhangkita
அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
alavarra theva anpai ninaiththu nam
அகமகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம்
akamakizhnthituvoom aananthippoom
2) ஆவியோடும் உண்மையுடனும்
2) aaviyootum unmaiyutanum
அன்பின் தேவனைத் தொழுகிறோம்
anpin thevanaith thozhukiroom
பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன்
parisuththamennum alangkaraththutan
பயபக்தியோடு நாம் வணங்குவோம்
payapakthiyootu nam vanangkuvoom
3) கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
3) karththar varththai un vayil aruli
கரத்தின் நிழலாய் மறைக்கிறார்
karaththin nizhalay maraikkirar
என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார்
en janam enru unnai azhaikkirar
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்
ezhumpitu seeyoone pelan perray