paran enaku illavital
பரன் எனக்கில்லாவிட்டால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது
தேவன் இல்லையென்றால் அவன் ஏது
ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது
ஆலயம் இல்லாத உள்ளம் எது அதில்
ஆணவனம் இருந்தாலே துதி எது
அபிஷேகம் இல்லாத சபை ஏது தேவ
பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது
கிருபை இல்லாத கிரியை எது
தேவ மகிமை இல்லாத புகழ் எது
சத்தியம் இல்லாத சபை ஏது
நித்திய ஜீவனுக்கு வழி ஏது
இயேசு இல்லாத வாழ்வு ஏது அவர்
பேச்சுக்கு மயங்காத இவன் எது அவர்
அழகுக்கு இணையான அழகு இது அதை
நசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது
paran enakkillavittal palan ethu
paralookam thirakkavittal vazhi ethu
thevan illaiyenral avan ethu
jepame illaiyenral jeyam ethu
aalayam illatha ullam ethu athil
aanavanam irunthale thuthi ethu
apishekam illatha sapai ethu theva
pirasannam illaiyenral jeyam ethu
kirupai illatha kiriyai ethu
theva makimai illatha pukazh ethu
saththiyam illatha sapai ethu
niththiya jeevanukku vazhi ethu
iyesu illatha vazhvu ethu avar
pessukku mayangkatha ivan ethu avar
azhakukku inaiyana azhaku ithu athai
nasikkinra rusiyinile inpam ethu
பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
paran enakkillavittal palan ethu
பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது
paralookam thirakkavittal vazhi ethu
தேவன் இல்லையென்றால் அவன் ஏது
thevan illaiyenral avan ethu
ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது
jepame illaiyenral jeyam ethu
ஆலயம் இல்லாத உள்ளம் எது அதில்
aalayam illatha ullam ethu athil
ஆணவனம் இருந்தாலே துதி எது
aanavanam irunthale thuthi ethu
அபிஷேகம் இல்லாத சபை ஏது தேவ
apishekam illatha sapai ethu theva
பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது
pirasannam illaiyenral jeyam ethu
கிருபை இல்லாத கிரியை எது
kirupai illatha kiriyai ethu
தேவ மகிமை இல்லாத புகழ் எது
theva makimai illatha pukazh ethu
சத்தியம் இல்லாத சபை ஏது
saththiyam illatha sapai ethu
நித்திய ஜீவனுக்கு வழி ஏது
niththiya jeevanukku vazhi ethu
இயேசு இல்லாத வாழ்வு ஏது அவர்
iyesu illatha vazhvu ethu avar
பேச்சுக்கு மயங்காத இவன் எது அவர்
pessukku mayangkatha ivan ethu avar
அழகுக்கு இணையான அழகு இது அதை
azhakukku inaiyana azhaku ithu athai
நசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது
nasikkinra rusiyinile inpam ethu