1.paramantalangkalil veerrirukkum
பரமண்டலங்களில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
பரமபிதாவே, எந்நாளும்
பரிசுத்தப்படுக உம் நாமம்.
பரிவுடன் வருக உம் ராஜ்ஜியம்
2.பரலோகத்தில் உமது சித்தம்
பண்புடன் செய்யப்படுவது போல்
தரணியிலுமது சித்தமுமே
தவறாது செய்யப்படுக சதா.
3.அன்றன்றுள்ள எம் ஆகாரம்
அன்புடன் எங்களுக்கீந்தருளும்
நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும்
நன்னயம் போலெம் பிழை மன்னியும்.
4.தேவ சோதனைக் கெமை விலக்கி
தீமையினின்றெமை இரட்சியுமே,
மேவும் ராஜ்ஜியம், வல்லலை, மகிமை
மிகவும் உமதென்றுமே ஆமேன்.
1.paramantalangkalil veerrirukkum
paramapithave, ennalum
parisuththappatuka um namam.
parivutan varuka um rajjiyam
2.paralookaththil umathu siththam
panputan seyyappatuvathu pool
tharaniyilumathu siththamume
thavarathu seyyappatuka satha.
3.anranrulla em aakaram
anputan engkalukkeentharulum
nanrayalar katan yam mannikkum
nannayam poolem pizhai manniyum.
4.theva soothanaik kemai vilakki
theemaiyininremai iratsiyume,
mevum rajjiyam, vallalai, makimai
mikavum umathenrume aamen.
1.பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
1.paramantalangkalil veerrirukkum
பரமபிதாவே, எந்நாளும்
paramapithave, ennalum
பரிசுத்தப்படுக உம் நாமம்.
parisuththappatuka um namam.
பரிவுடன் வருக உம் ராஜ்ஜியம்
parivutan varuka um rajjiyam
2.பரலோகத்தில் உமது சித்தம்
2.paralookaththil umathu siththam
பண்புடன் செய்யப்படுவது போல்
panputan seyyappatuvathu pool
தரணியிலுமது சித்தமுமே
tharaniyilumathu siththamume
தவறாது செய்யப்படுக சதா.
thavarathu seyyappatuka satha.
3.அன்றன்றுள்ள எம் ஆகாரம்
3.anranrulla em aakaram
அன்புடன் எங்களுக்கீந்தருளும்
anputan engkalukkeentharulum
நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும்
nanrayalar katan yam mannikkum
நன்னயம் போலெம் பிழை மன்னியும்.
nannayam poolem pizhai manniyum.
4.தேவ சோதனைக் கெமை விலக்கி
4.theva soothanaik kemai vilakki
தீமையினின்றெமை இரட்சியுமே,
theemaiyininremai iratsiyume,
மேவும் ராஜ்ஜியம், வல்லலை, மகிமை
mevum rajjiyam, vallalai, makimai
மிகவும் உமதென்றுமே ஆமேன்.
mikavum umathenrume aamen.