paralooka makimaiye parinil irangkuthe (2)
பரலோக மகிமையே பாரினில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரலோக மகிமையே பாரினில் இறங்குதே (2)
பரிசுத்தமாக்கிடும் உம் மகிமையால் நிரப்பிடும்
பாடுவேன் பாடுவேன்
பரிசுத்த இதயத்தோடு
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆவியோடு உண்மையோடு
பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
தேவ மகிமையே
அக்கினி நாவாய் அனல் காற்றாய்
இங்கும் இறங்குதே
வனாந்திர பாதையில் நடத்திய
வல்ல மகிமையே
மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
வழி எங்கும் நடத்துமே
உலர்ந்த எலும்பை உயிர்பித்த (உம்)
வார்த்தையின் மகிமையே
வறண்ட எந்தன் வாழ்வை உந்தன்
வார்த்தையால் எழுப்புமே
paralooka makimaiye parinil irangkuthe (2)
parisuththamakkitum um makimaiyal nirappitum
patuven patuven
parisuththa ithayaththootu
aarathippen aarathippen
aaviyootu unmaiyootu
penthekosthe nalil irangkiya
theva makimaiye
akkini navay anal karray
ingkum irangkuthe
vananthira pathaiyil nataththiya
valla makimaiye
meka sthampamay akkini sthampamay
vazhi engkum nataththume
ularntha elumpai uyirpiththa (um)
varththaiyin makimaiye
varanta enthan vazhvai unthan
varththaiyal ezhuppume
பரலோக மகிமையே பாரினில் இறங்குதே (2)
paralooka makimaiye parinil irangkuthe (2)
பரிசுத்தமாக்கிடும் உம் மகிமையால் நிரப்பிடும்
parisuththamakkitum um makimaiyal nirappitum
பாடுவேன் பாடுவேன்
patuven patuven
பரிசுத்த இதயத்தோடு
parisuththa ithayaththootu
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aarathippen aarathippen
ஆவியோடு உண்மையோடு
aaviyootu unmaiyootu
பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
penthekosthe nalil irangkiya
தேவ மகிமையே
theva makimaiye
அக்கினி நாவாய் அனல் காற்றாய்
akkini navay anal karray
இங்கும் இறங்குதே
ingkum irangkuthe
வனாந்திர பாதையில் நடத்திய
vananthira pathaiyil nataththiya
வல்ல மகிமையே
valla makimaiye
மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
meka sthampamay akkini sthampamay
வழி எங்கும் நடத்துமே
vazhi engkum nataththume
உலர்ந்த எலும்பை உயிர்பித்த (உம்)
ularntha elumpai uyirpiththa (um)
வார்த்தையின் மகிமையே
varththaiyin makimaiye
வறண்ட எந்தன் வாழ்வை உந்தன்
varanta enthan vazhvai unthan
வார்த்தையால் எழுப்புமே
varththaiyal ezhuppume