para siluvaiyile
பார சிலுவையிலே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
பார சிலுவையிலே
என் பாவம் சுமந்தவரே-2
என் பாவம் சுமந்தவரே-2
1) நீர் எனக்காக அடிக்கப்பட்டீர்
நீர் எனக்காக நொறுக்கப்பட்டீர்
நீர் எனக்காக வாதிக்கப்பட்டீர்
நீர் எனக்காக சோதிக்கப்பட்டர் -2
2) என் பாவங்களை மன்னித்தவரே
என் சாபங்களை அழித்தவரே
என் நுகங்களை முறித்தவரே
என் கட்டுகளை அறுத்தவரே -2
3) நீர் எனக்காக பாவமானீரே
நீர் எனக்காக கோரமானீரே
நீர் எனக்காக மரித்தவரே
நீர் எனக்காக உயிர்த்தெழுந்தவரே-2
para siluvaiyile
en pavam sumanthavare-2
en pavam sumanthavare-2
1) neer enakkaka atikkappatteer
neer enakkaka norukkappatteer
neer enakkaka vathikkappatteer
neer enakkaka soothikkappattar -2
2) en pavangkalai manniththavare
en sapangkalai azhiththavare
en nukangkalai muriththavare
en kattukalai aruththavare -2
3) neer enakkaka pavamaneere
neer enakkaka kooramaneere
neer enakkaka mariththavare
neer enakkaka uyirththezhunthavare-2
பார சிலுவையிலே
para siluvaiyile
என் பாவம் சுமந்தவரே-2
en pavam sumanthavare-2
என் பாவம் சுமந்தவரே-2
en pavam sumanthavare-2
1) நீர் எனக்காக அடிக்கப்பட்டீர்
1) neer enakkaka atikkappatteer
நீர் எனக்காக நொறுக்கப்பட்டீர்
neer enakkaka norukkappatteer
நீர் எனக்காக வாதிக்கப்பட்டீர்
neer enakkaka vathikkappatteer
நீர் எனக்காக சோதிக்கப்பட்டர் -2
neer enakkaka soothikkappattar -2
2) என் பாவங்களை மன்னித்தவரே
2) en pavangkalai manniththavare
என் சாபங்களை அழித்தவரே
en sapangkalai azhiththavare
என் நுகங்களை முறித்தவரே
en nukangkalai muriththavare
என் கட்டுகளை அறுத்தவரே -2
en kattukalai aruththavare -2
3) நீர் எனக்காக பாவமானீரே
3) neer enakkaka pavamaneere
நீர் எனக்காக கோரமானீரே
neer enakkaka kooramaneere
நீர் எனக்காக மரித்தவரே
neer enakkaka mariththavare
நீர் எனக்காக உயிர்த்தெழுந்தவரே-2
neer enakkaka uyirththezhunthavare-2