pantha pannathae pavam seiyathae
பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
கால தேவன் கணக்கு கேட்பார்
மோசம் போகாதே
1. இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம்
கொஞ்சம் காலமே வாழ்க்கை அது
மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே
2. கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம்
மயக்குமே திருப்தியில்லா அடிமையாக
கட்டி வைக்குமே ஒல்லி மேனி
தாடி முகம் அசிங்கமாக்குமே சோகம்
உன்னை முத்தி வந்து தழுவிகொள்ளுமே
3. Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே
ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி
கழித்தாலுமே அந்த சுகம்
போண்டியாகும் வந்த வேகமே கானல்
நீராய் கலைந்து போகும் கனவு மிச்சமே
பாவம் அதினும் சன்மானம் தான் நரக
சாபமே வாழ்வை அங்கோ உலை வைக்கும்
பரிதாபமே தூய்மை தானே வாலிபத்தின்
அலங்காரமே பற்றி கொள்வாய்
இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே
pantha pannathe pavam seyyathe
summa suththathe lootti atikkathe
kala thevan kanakku ketpar
moosam pookathe
1. ilam valipaththin nattam ellam
konysam kalame vazhkkai athu
meentum irulin patsam aakume
2. kanysa viski poothai marunthu ellam
mayakkume thirupthiyilla atimaiyaka
katti vaikkume olli meni
thati mukam asingkamakkume sookam
unnai muththi vanthu thazhuvikollume
3. Fancy bike-l asura vekam surrinalume
ooran veettu pasangkalootu aati
kazhiththalume antha sukam
poontiyakum vantha vekame kanal
neeray kalainthu pookum kanavu missame
pavam athinum sanmanam than naraka
sapame vazhvai angkoo ulai vaikkum
parithapame thooymai thane valipaththin
alangkarame parri kolvay
iyesuvai neeyum nenysukkulleye
பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
pantha pannathe pavam seyyathe
சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
summa suththathe lootti atikkathe
கால தேவன் கணக்கு கேட்பார்
kala thevan kanakku ketpar
மோசம் போகாதே
moosam pookathe
1. இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம்
1. ilam valipaththin nattam ellam
கொஞ்சம் காலமே வாழ்க்கை அது
konysam kalame vazhkkai athu
மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே
meentum irulin patsam aakume
2. கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம்
2. kanysa viski poothai marunthu ellam
மயக்குமே திருப்தியில்லா அடிமையாக
mayakkume thirupthiyilla atimaiyaka
கட்டி வைக்குமே ஒல்லி மேனி
katti vaikkume olli meni
தாடி முகம் அசிங்கமாக்குமே சோகம்
thati mukam asingkamakkume sookam
உன்னை முத்தி வந்து தழுவிகொள்ளுமே
unnai muththi vanthu thazhuvikollume
3. Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே
3. Fancy bike-l asura vekam surrinalume
ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி
ooran veettu pasangkalootu aati
கழித்தாலுமே அந்த சுகம்
kazhiththalume antha sukam
போண்டியாகும் வந்த வேகமே கானல்
poontiyakum vantha vekame kanal
நீராய் கலைந்து போகும் கனவு மிச்சமே
neeray kalainthu pookum kanavu missame
பாவம் அதினும் சன்மானம் தான் நரக
pavam athinum sanmanam than naraka
சாபமே வாழ்வை அங்கோ உலை வைக்கும்
sapame vazhvai angkoo ulai vaikkum
பரிதாபமே தூய்மை தானே வாலிபத்தின்
parithapame thooymai thane valipaththin
அலங்காரமே பற்றி கொள்வாய்
alangkarame parri kolvay
இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே
iyesuvai neeyum nenysukkulleye