paninthituven enrum thozhuthituven nan
பணிந்திடுவேன் என்றும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான்
தேவா, உந்தன் பாதத்தை
தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து
கனிவுடன் நோக்கி அருள் செய்வீர்
அழைத்திடும் போது செவிகொடுப்பீரே
வருந்திடும் வேளை அணைத்திடுவீரே
தந்தையாய் தாயாய் அன்பதைப் பொழிந்தீர்
தரணியில் உம்மை நம்பியே வந்தேன்
நீரன்றி உலகில் வேறாரும் இல்லை
நம்பியே வந்தேன் சேவையைச் செய்ய
கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர்
இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே
paninthituven enrum thozhuthituven nan
theva, unthan pathaththai
thataikalai neekki jeyamathai eenthu
kanivutan nookki arul seyveer
azhaiththitum poothu sevikotuppeere
varunthitum velai anaiththituveere
thanthaiyay thayay anpathaip pozhintheer
tharaniyil ummai nampiye vanthen
neeranri ulakil verarum illai
nampiye vanthen sevaiyais seyya
kirupaikal eenthu jeyamathai alippeer
irakkaththin uruve thunai seykuveere
பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான்
paninthituven enrum thozhuthituven nan
தேவா, உந்தன் பாதத்தை
theva, unthan pathaththai
தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து
thataikalai neekki jeyamathai eenthu
கனிவுடன் நோக்கி அருள் செய்வீர்
kanivutan nookki arul seyveer
அழைத்திடும் போது செவிகொடுப்பீரே
azhaiththitum poothu sevikotuppeere
வருந்திடும் வேளை அணைத்திடுவீரே
varunthitum velai anaiththituveere
தந்தையாய் தாயாய் அன்பதைப் பொழிந்தீர்
thanthaiyay thayay anpathaip pozhintheer
தரணியில் உம்மை நம்பியே வந்தேன்
tharaniyil ummai nampiye vanthen
நீரன்றி உலகில் வேறாரும் இல்லை
neeranri ulakil verarum illai
நம்பியே வந்தேன் சேவையைச் செய்ய
nampiye vanthen sevaiyais seyya
கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர்
kirupaikal eenthu jeyamathai alippeer
இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே
irakkaththin uruve thunai seykuveere