paliyilum melaka thevan virumpuvathu
பலியிலும் மேலாக தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலியிலும் மேலாக தேவன் விரும்புவது
கீழ்ப்படிதலாமே
அனுபல்லவி
ஏதேனிலே யேகோவா ஏவாளிடம் கண்டது
இன்றும் நமக்கு இடறலாயிருப்பதாலே
1.கன்று கடாவோ முதற்கனியோ இவையாவும்
ஒன்றுமே வேண்டாமாம்
நன்று புரிந்து நயமாக நாம் கீழ்ப்படிந்து
என்றும் நடப்பதே நம் இயேசு விரும்புவது
2.ஏகசுதனான ஈசாக்கை பலியிட
ஏகினானே தகப்பன்
பாலகனை பலி பீடத்தின் மேலே வைத்து
கத்தியை ஓங்கும்வரை கர்த்தனும் சோதித்தாரே
3.அரசனான சவுலும் ஆண்டவன் வார்த்தை மீறி
பொருளாசையால் ஓடி
தேவ திருவார்த்தைக்குக் கீழ்ப்படியாமையினால்
தேவ சமூகம் நீங்கி திடனற்று அலைந்தானே
paliyilum melaka thevan virumpuvathu
keezhppatithalame
anupallavi
ethenile yekoova evalitam kantathu
inrum namakku itaralayiruppathale
1.kanru katavoo mutharkaniyoo ivaiyavum
onrume ventamam
nanru purinthu nayamaka nam keezhppatinthu
enrum natappathe nam iyesu virumpuvathu
2.ekasuthanana eesakkai paliyita
ekinane thakappan
palakanai pali peetaththin mele vaiththu
kaththiyai oongkumvarai karththanum soothiththare
3.arasanana savulum aantavan varththai meeri
porulasaiyal ooti
theva thiruvarththaikkuk keezhppatiyamaiyinal
theva samookam neengki thitanarru alainthane