palan alippaar
பலன் அளிப்பார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கமடைவதில்லை
கர்த்தரையே நம்பியுள்ளோர்
கைவிடப்படுவதில்லை
நீதியின் தேவன்
அளிக்கும் பலனை நான் காண்பேன்
நீதியின் தேவன்
என்னை மறந்து போவதில்லை
என்னை பெயர் சொல்லி அழைத்தவர்
உள்ளங்கைகளில் வரைந்து கொண்டார்
போகும் வழியை அறிவார்
உயர்ந்த ஸ்தலங்களில் நிறுத்துவார்
கர்த்தரின் ஆவி என்மேலே
சஞ்சலமும் தவிப்பும் ஓடிடுமே
வனாந்திரம் செழிப்பாகுமே
என்றென்றும் மகிழ்ச்சியும் சுகமுமே
karththarukku kaththiruppoor
vetkamataivathillai
karththaraiye nampiyulloor
kaivitappatuvathillai
neethiyin thevan
alikkum palanai nan kanpen
neethiyin thevan
ennai maranthu poovathillai
ennai peyar solli azhaiththavar
ullangkaikalil varainthu kontar
pookum vazhiyai arivar
uyarntha sthalangkalil niruththuvar
karththarin aavi enmele
sanysalamum thavippum ootitume
vananthiram sezhippakume
enrenrum makizhssiyum sukamume
கர்த்தருக்கு காத்திருப்போர்
karththarukku kaththiruppoor
வெட்கமடைவதில்லை
vetkamataivathillai
கர்த்தரையே நம்பியுள்ளோர்
karththaraiye nampiyulloor
கைவிடப்படுவதில்லை
kaivitappatuvathillai
நீதியின் தேவன்
neethiyin thevan
அளிக்கும் பலனை நான் காண்பேன்
alikkum palanai nan kanpen
நீதியின் தேவன்
neethiyin thevan
என்னை மறந்து போவதில்லை
ennai maranthu poovathillai
என்னை பெயர் சொல்லி அழைத்தவர்
ennai peyar solli azhaiththavar
உள்ளங்கைகளில் வரைந்து கொண்டார்
ullangkaikalil varainthu kontar
போகும் வழியை அறிவார்
pookum vazhiyai arivar
உயர்ந்த ஸ்தலங்களில் நிறுத்துவார்
uyarntha sthalangkalil niruththuvar
கர்த்தரின் ஆவி என்மேலே
karththarin aavi enmele
சஞ்சலமும் தவிப்பும் ஓடிடுமே
sanysalamum thavippum ootitume
வனாந்திரம் செழிப்பாகுமே
vananthiram sezhippakume
என்றென்றும் மகிழ்ச்சியும் சுகமுமே
enrenrum makizhssiyum sukamume