palaiyoorrup pathiyinile kooyil konta iniyavale kanni mari mathave loorthu annai thayavale – 2 ataikkalamum aatharavum pukazhitamum umpathiye antivanthoom nangkalamma unnarulal kaththarulvay – amma
பாலையூற்று பதியினிலே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பாலையூற்றுப் பதியினிலே கோயில் கொண்ட இனியவளே கன்னி மரி மாதாவே லூர்து அன்னை தாயவளே – 2 அடைக்கலமும் ஆதரவும் புகழிடமும் உம்பதியே அண்டிவந்தோம் நாங்களம்மா உன்னருளால் காத்தருள்வாய் – அம்மா
தொல்லைகளால் சீரழிந்து தத்தளிக்கும் வேளையிலும் அன்னையுன் அருளை எண்ணி வேண்டிவந்த வேளையிலும்-2 அமைதியின்றி பரிதவித்து ஊசலாடும் வேளையிலும் பாலையூற்று மாதாவே சேர்களைந்து காத்தருள்வாய் – அம்மா..
பாலைமரச் சோலைதனில் காட்சி தந்த தாயம்மா உன்னை நம்பி வந்திருக்கும் அடியவரைப் பாரம்மா-2
உந்தன் மக்கள் ஏங்குகின்றோம் உந்தன் அருள் வேண்டுமம்மா வந்தோம் உந்தன் சந்நிதிக்கு வேண்டும் குரல் கேளம்மா – அம்மா
palaiyoorrup pathiyinile kooyil konta iniyavale kanni mari mathave loorthu annai thayavale – 2 ataikkalamum aatharavum pukazhitamum umpathiye antivanthoom nangkalamma unnarulal kaththarulvay – amma
thollaikalal seerazhinthu thaththalikkum velaiyilum annaiyun arulai enni ventivantha velaiyilum-2 amaithiyinri parithaviththu oosalatum velaiyilum palaiyoorru mathave serkalainthu kaththarulvay – amma..
palaimaras soolaithanil katsi thantha thayamma unnai nampi vanthirukkum atiyavaraip paramma-2
unthan makkal engkukinroom unthan arul ventumamma vanthoom unthan sannithikku ventum kural kelamma – amma