pakka pooren pakka pooren

பாக்க போறேன் இயேசு அப்பாவ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பாக்க போறேன் பாக்க போறேன்
இயேசு அப்பாவ அவர் எப்படி பட்டவர் என்று
அத்தி மரத்தின் கீழே என் இயேசு வந்தாரே
சகேயுவே என்று சொல்லி என அழச்சாரு -2
சீக்கிரமாய் இறங்கி வா என்று சென்னாரு
உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னாரு -2
அப்புறம் என்னாச்சி அண்ணேண
சொல்லுறேன்பா நல்லா கேட்டுகோ
போட்டாரே தோழ் மீது கை
அத பர்த்த ஜனம்
மூக்கு மேல கை -2
பார்த்துபுட்டேன் பார்த்துபுட்டேன்
இயேசு அப்பா அவர் எவ்வளவு Simple என்று
பார்த்துபுட்டேன் பார்த்துபுட்டேன்
இயேசு அப்பாவ என் வாழ்க்கையோட Sample என்று
பாக்க போறேன் இயேசு அப்பாவ பாடல் வரிகள், Paakka Porean Yesu Appava Lyrics