Pachilaiyo Marundho song lyrics
பச்சிலையோ மருந்தோ
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லை
ஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும்
கடவுளின் வார்த்தை உயிருள்ளது
கடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது
எந்த வாளினும் கூர்மையானது
ஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும்
பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையே
கால்களுக்கு தீபம் உம் வார்த்தையே
அப்பத்தினால் அல்ல என் வாழ்வு
உந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன்
passilaiyoo marunthoo kunamakkuvathillai
aantavarin varththaiyoo nalamalikkum
katavulin varththai uyirullathu
katavulin varththai aarral mikkathu
entha valinum koormaiyanathu
aanmavin ullazhaththai ooturuvum
pathaikku velissam um varththaiye
kalkalukku theepam um varththaiye
appaththinal alla en vazhvu
unthan varththaiyinale uyir vazhven
பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லை
passilaiyoo marunthoo kunamakkuvathillai
ஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும்
aantavarin varththaiyoo nalamalikkum
கடவுளின் வார்த்தை உயிருள்ளது
katavulin varththai uyirullathu
கடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது
katavulin varththai aarral mikkathu
எந்த வாளினும் கூர்மையானது
entha valinum koormaiyanathu
ஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும்
aanmavin ullazhaththai ooturuvum
பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையே
pathaikku velissam um varththaiye
கால்களுக்கு தீபம் உம் வார்த்தையே
kalkalukku theepam um varththaiye
அப்பத்தினால் அல்ல என் வாழ்வு
appaththinal alla en vazhvu
உந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன்
unthan varththaiyinale uyir vazhven