paavam pokkum nathi
பாவம் போக்கும் நதி ஜீவ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாவம் போக்கும் நதி
ஜீவ தேவ நதி
பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி
சுத்திகரிக்கும் நதி – 2
1. இயேசைய்யா உம் இரத்தம்
எங்கள் பாவங்கள் போக்கிடுதே – 2
நித்திய ஜீவன் பெற
சுத்திகரிக்குதைய்யா – 2
2. வறண்ட நிலத்திலே நீர்
ஆறுகள் உண்டாக்குவீர் – 2
தாகமுள்ளவனுக்கு
ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் – 2
3. கன்மலையிலிருந்து நீர்
தண்ணீரை வரவழைத்தீர் – 2
கசந்த மாராவை
மதுரமாய் மாற்றிடுவீர் – 2
pavam pookkum nathi
jeeva theva nathi
pavangkal sapangkal yavaiyum neekki
suththikarikkum nathi – 2
1. iyesaiyya um iraththam
engkal pavangkal pookkituthe – 2
niththiya jeevan pera
suththikarikkuthaiyya – 2
2. varanta nilaththile neer
aarukal untakkuveer – 2
thakamullavanukku
jeevaththanneer kotuppeer – 2
3. kanmalaiyilirunthu neer
thanneerai varavazhaiththeer – 2
kasantha maravai
mathuramay marrituveer – 2
பாவம் போக்கும் நதி
pavam pookkum nathi
ஜீவ தேவ நதி
jeeva theva nathi
பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி
pavangkal sapangkal yavaiyum neekki
சுத்திகரிக்கும் நதி – 2
suththikarikkum nathi – 2
1. இயேசைய்யா உம் இரத்தம்
1. iyesaiyya um iraththam
எங்கள் பாவங்கள் போக்கிடுதே – 2
engkal pavangkal pookkituthe – 2
நித்திய ஜீவன் பெற
niththiya jeevan pera
சுத்திகரிக்குதைய்யா – 2
suththikarikkuthaiyya – 2
2. வறண்ட நிலத்திலே நீர்
2. varanta nilaththile neer
ஆறுகள் உண்டாக்குவீர் – 2
aarukal untakkuveer – 2
தாகமுள்ளவனுக்கு
thakamullavanukku
ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் – 2
jeevaththanneer kotuppeer – 2
3. கன்மலையிலிருந்து நீர்
3. kanmalaiyilirunthu neer
தண்ணீரை வரவழைத்தீர் – 2
thanneerai varavazhaiththeer – 2
கசந்த மாராவை
kasantha maravai
மதுரமாய் மாற்றிடுவீர் – 2
mathuramay marrituveer – 2