Paattu Atha Paadu

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாட்டு அத பாடு
தாளம் அத போடு
மண்ணில் வந்தது தாரகை
மனதில் பூத்தது பூரிகை (2)
பாடு பாட்டு பாடு
போடு தாளம் போடு