Paattil Yesuvae pugalnthiduvean song lyrics
பாட்டில் இயேசுவை புகழ்ந்திடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாட்டில் இயேசுவை புகழ்ந்திடுவேன்-புது புது
பாட்டில் இயேசுவை புகழ்ந்திடுவேனே பாவியாம் என்னை மீட்டவரை – (2)
1.பலவான் கணவான் ஐசுவரியவான்கள்
பாரினில் உயர்வாய் பலர் இருக்கையிலே (2)
எதற்கும் உதவாத பலவீனன் என்னை (2)
அழைத்தார் கொடுத்தார் பரலோக வேலை(2) -(பாட்டில் இயேசுவை)
2.ஆதியும் அந்தமும் கொண்டவர் இயேசு நீதியின் சூரியன் ஆனவர் இயேசு(2)
அவரன்றி உலகினில் தேவனுமில்லை(2)
அவரே விண்மன் யாவுக்கும் தெய்வம்(2)-(பாட்டில் இயேசுவை)
3.வானமும் பூமியும் வார்த்தையினாலே ஞானமாய் தியானமாய் வனைந்ததினாலே(2)
துதியும் ஸ்தோத்திரமும் தேவனுக்கே(2)
கணமும் மகிமையும் மீட்பருக்கே(2) -(பாட்டில் இயேசுவை)
புது பாட்டில் இயேசுவை
புகழ்திடுவேனே
புகழ்திடுவேனே
புகழ்திடுவேனே
pattil iyesuvai pukazhnthituven-puthu puthu
pattil iyesuvai pukazhnthituvene paviyam ennai meettavarai – (2)
1.palavan kanavan aisuvariyavankal
parinil uyarvay palar irukkaiyile (2)
etharkum uthavatha palaveenan ennai (2)
azhaiththar kotuththar paralooka velai(2) -(pattil iyesuvai)
2.aathiyum anthamum kontavar iyesu neethiyin sooriyan aanavar iyesu(2)
avaranri ulakinil thevanumillai(2)
avare vinman yavukkum theyvam(2)-(pattil iyesuvai)
3.vanamum poomiyum varththaiyinale nyanamay thiyanamay vanainthathinale(2)
thuthiyum sthooththiramum thevanukke(2)
kanamum makimaiyum meetparukke(2) -(pattil iyesuvai)
puthu pattil iyesuvai
pukazhthituvene