Paarum Paarum Enai Anbaka
பாரும் பாரும் ஐயா எனை அன்பாக
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
பாரும் பாரும் ஐயா எனை அன்பாக – Paarum Paarum Aiya Enai Anbaka
பல்லவி
பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,
அனுபல்லவி
பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்
சரணங்கள்
1. பாவநாசர் (பாவநரர் )பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்
2. ஞாலந்தனில் (தாலந்தனில்) இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்
Enai anpaakap paarum
Pallavi
Paarum, paarum, aiyaa,-enai anpaakap
Paarum, paarum, aiyaa,-thirukkannkonndu,
Anupallavi
Paaril makil vellap pathi maeviya paraa,
Paava vimosanaa, theevinai naasanaa, moo vulakaasanaa, jeevanae osanaa – paarum
Saranangal
1. Paavanaasar pinnaiyae,-pari poorana-maevum uyar thunnaiyae, vinaiyai eyyum
Thaeva thiruk kannaiyae,-ulakil ulla-yaavar unakkinnaiyae!
Poovil ivvaanndemaip punithaneriyil kaavum,
Pothaka naayanae, maathava thooyanae,
Kotharum aayanae; aathiyin seyanae! – paarum
2. Njaalanthanil irulai-akattimikach-seelantharum arulae,-atiyarkatkanu
Koolam niraitherulae,-manudarkalin-kolam urum porulae,
Kaalaththai ennna meyk karuththai enakkaliyum;
Kaarana naesanae, aarana vaasanae,
Poorana raasanae, thaaranni, eesanae. – paarum