paarkka kudaatha idaththil
பார்க்க கூடாத இடத்தை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பார்க்கக் கூடாத இடத்தை
நான் பார்க்கிறேன்
நிற்கக் கூடாத இடத்தில்
நான் நிற்கிறேன்
செய்யக்கூடாத காரியத்தை
செய்கிறேன்
தேவனே கிருபையால்
என்னைத் தாங்கிடும்
யாரை நான் பிரியப்படுத்துவேன்?
மனுஷரையா? என் இயேசுவையா?
இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால்
தேவனோடு வாழக்கூடுமோ
யாருக்காக சேவை செய்வேன்?
உலகத்துக்கா? தேவ ராஜ்யத்திற்கா?
இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே
நீரே நித்தியமானவர்
யாரை நான் நம்பி வாழ்வேன்?
மனுஷரையா? என் இயேசுவையா?
எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை
எப்படி மறந்து வாழ்வேன்?
parkkak kootatha itaththai
nan parkkiren
nirkak kootatha itaththil
nan nirkiren
seyyakkootatha kariyaththai
seykiren
thevane kirupaiyal
ennaith thangkitum
yarai nan piriyappatuththuven?
manusharaiya? en iyesuvaiya?
intha manushanai nan piriyappatuththinal
thevanootu vazhakkootumoo
yarukkaka sevai seyven?
ulakaththukka? theva rajyaththirka?
intha vanam poomi ozhinthupookume
neere niththiyamanavar
yarai nan nampi vazhven?
manusharaiya? en iyesuvaiya?
enakkaka mariththu uyirththa iyesuvai
eppati maranthu vazhven?
பார்க்கக் கூடாத இடத்தை
parkkak kootatha itaththai
நான் பார்க்கிறேன்
nan parkkiren
நிற்கக் கூடாத இடத்தில்
nirkak kootatha itaththil
நான் நிற்கிறேன்
nan nirkiren
செய்யக்கூடாத காரியத்தை
seyyakkootatha kariyaththai
செய்கிறேன்
seykiren
தேவனே கிருபையால்
thevane kirupaiyal
என்னைத் தாங்கிடும்
ennaith thangkitum
யாரை நான் பிரியப்படுத்துவேன்?
yarai nan piriyappatuththuven?
மனுஷரையா? என் இயேசுவையா?
manusharaiya? en iyesuvaiya?
இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால்
intha manushanai nan piriyappatuththinal
தேவனோடு வாழக்கூடுமோ
thevanootu vazhakkootumoo
யாருக்காக சேவை செய்வேன்?
yarukkaka sevai seyven?
உலகத்துக்கா? தேவ ராஜ்யத்திற்கா?
ulakaththukka? theva rajyaththirka?
இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே
intha vanam poomi ozhinthupookume
நீரே நித்தியமானவர்
neere niththiyamanavar
யாரை நான் நம்பி வாழ்வேன்?
yarai nan nampi vazhven?
மனுஷரையா? என் இயேசுவையா?
manusharaiya? en iyesuvaiya?
எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை
enakkaka mariththu uyirththa iyesuvai
எப்படி மறந்து வாழ்வேன்?
eppati maranthu vazhven?