Paar Pottrum veanthan paarinil song lyrics
பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே (2)
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே (2)
பாரினில் பாலகனாய்
விண்ணின் மன்னவன்தான் (2)
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2)
மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே (2)
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே (2)
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே (2)
தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே (2)
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே (2)
வருவார் நிறைவாழ்வு தருவாரே (2)
par poorrum venthan parinil vanthu
palakanaka piranthare (2)
piranthare iyesu piranthare
ennai meettita vanthare (2)
parinil palakanay
vinnin mannavanthan (2)
piranthar piranthar piranthare (2)
mattuth thozhuvaththil manthaikal maththiyil
ezhaikkoolamay piranthare (2)
paviyam ennaiyume paralookam serththitave (2)
vanthar mariththar uyirththare (2)
thootharkal thuthipata sasthirikal thozhuthita
eliyoonay enakkaka vanthare (2)
mannathi mannavanay marupatiyum varuvare (2)
varuvar niraivazhvu tharuvare (2)
பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
par poorrum venthan parinil vanthu
பாலகனாக பிறந்தாரே (2)
palakanaka piranthare (2)
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
piranthare iyesu piranthare
என்னை மீட்டிட வந்தாரே (2)
ennai meettita vanthare (2)
பாரினில் பாலகனாய்
parinil palakanay
விண்ணின் மன்னவன்தான் (2)
vinnin mannavanthan (2)
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2)
piranthar piranthar piranthare (2)
மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
mattuth thozhuvaththil manthaikal maththiyil
ஏழைக்கோலமாய் பிறந்தாரே (2)
ezhaikkoolamay piranthare (2)
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே (2)
paviyam ennaiyume paralookam serththitave (2)
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே (2)
vanthar mariththar uyirththare (2)
தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
thootharkal thuthipata sasthirikal thozhuthita
எளியோனாய் எனக்காக வந்தாரே (2)
eliyoonay enakkaka vanthare (2)
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே (2)
mannathi mannavanay marupatiyum varuvare (2)
வருவார் நிறைவாழ்வு தருவாரே (2)
varuvar niraivazhvu tharuvare (2)