paanaiyila soreduthu paathaiyilae
பானையிலே சோறெடுத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு
பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே
உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே
கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே
மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு
என்னென்னமோ பேசணும்னு
என் மனசு நினைக்கையிலே
கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு
என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு
வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா
போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு
அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில்
பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு
என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு
காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும்
கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
வெள்ளை அங்கி மன்னவனே
அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன்
எனை அணைத்துக் கொண்டு
முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா
panaiyile sooretuththu
pathaiyile poora ponnu
pakkapalamaka iyesirukkar payanthu vitathe
un akkam pakkam aapaththunnu kalangki vitathe
kannaththula kaiya vaissu mannan ninaikkaiyile
mannathi mannan iyesu manasukkul vantharu
ennennamoo pesanumnu
en manasu ninaikkaiyile
kanne maniye roopaviye enrazhaissaru
en kannaththula muththamittu aravanaissaru
veyil en mel pattavutan karuppana
pooyittennu veruppa parkkama viruppappattaru
aruppukkalaththula varappula natakkaiyil
patham kallil itaramal thangki senraru
en piriyame roopavathiye enrazhaissaru
kalangkal pala aantu katanthe poonalum
karththave un anpu enrume maravillai
ullaththaik kollaikonta
vellai angki mannavane
allum pakalum umakkaka kaththiruppen
enai anaiththuk kontu
muththamita seekkiram varum aiya
பானையிலே சோறெடுத்து
panaiyile sooretuththu
பாதையிலே போற பொண்ணு
pathaiyile poora ponnu
பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே
pakkapalamaka iyesirukkar payanthu vitathe
உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே
un akkam pakkam aapaththunnu kalangki vitathe
கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே
kannaththula kaiya vaissu mannan ninaikkaiyile
மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு
mannathi mannan iyesu manasukkul vantharu
என்னென்னமோ பேசணும்னு
ennennamoo pesanumnu
என் மனசு நினைக்கையிலே
en manasu ninaikkaiyile
கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு
kanne maniye roopaviye enrazhaissaru
என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு
en kannaththula muththamittu aravanaissaru
வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா
veyil en mel pattavutan karuppana
போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு
pooyittennu veruppa parkkama viruppappattaru
அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில்
aruppukkalaththula varappula natakkaiyil
பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு
patham kallil itaramal thangki senraru
என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு
en piriyame roopavathiye enrazhaissaru
காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும்
kalangkal pala aantu katanthe poonalum
கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை
karththave un anpu enrume maravillai
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
ullaththaik kollaikonta
வெள்ளை அங்கி மன்னவனே
vellai angki mannavane
அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன்
allum pakalum umakkaka kaththiruppen
எனை அணைத்துக் கொண்டு
enai anaiththuk kontu
முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா
muththamita seekkiram varum aiya