Paalarae Nadanthu Vaarungal
பாலரே நடந்து வாருங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
பாலரே, நடந்து வாருங்கள்,
காலையில் எழுந்து கூடுங்கள்,
சாலவே ஜீவன் சுகமும்
தந்த தேவனை, மைந்தன் யேசுவைச்
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள் (நாடித் தேடுங்கள்) .
சரணங்கள்
1.சிறு கண்கள் இரண்டு தந்தனர்
தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே
சிறு செவி இரண்டு தந்தனர்
தேவன் சொல்லைக் கேட்பதற்குமே;
சிறப்புடன் பரத்தை நோக்கியே
திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள்
2.சிறிய கால் இரண்டு தந்தனர்
செல்லவே மோட்சப் பாதையில்;
சிறு கைகள் இரண்டு தந்தனர்
செய்யவே தேவ ஊழியம்;
சீக்கிரம் அந்தப் பாதை சென்று மெய்
தேவனைத் தினம் சேவித் தேத்துங்கள்.
3.நாவும் ஓர் ‘மிடறுந் தந்தனர்
நன்மைளைப் பேசிப் பாடவே;
மா இள மிதயம் தந்தனர்
பால வயதில் அவரை நினைக்க;
ஆதலால் நம திருதயமும்
அவருக் காலயமாய்ப் படைப்போமே.
Pallavi
Paalarae, nadanthu vaarungal,
Kaalaiyil elunthu koodungal,
Saalavae seevan sukamum
Anupallavi
Thantha thaevanai, mainthan yaesuvaich
Santhoshaththudan pottip paadungal.
Saranangal
1. Siru kannkal iranndu thanthanar
Dhevan seythavai Nnokkip paarkkavae!
Siru sevi iranndu thanthanar
Dhevan sollaik kaetpatharkumae!
Sirappudan avar pathaththai Nnokkiyae
Thivya vaarththaiyaik kaettu vaarungal. – paalarae
3. Siriya kaal iranndu thanthanar
Sellavae motchap paathaiyil;
Siru kaikal iranndu thanthanar
Seyyavae thaeva ooliyam;
Seekkiram anthap paathai sentu meyth
Thaevanaith thinam sevith thaeththungal. – paalarae
பல்லவி
Pallavi
பாலரே, நடந்து வாருங்கள்,
Paalarae, nadanthu vaarungal,
காலையில் எழுந்து கூடுங்கள்,
Kaalaiyil elunthu koodungal,
சாலவே ஜீவன் சுகமும்
Saalavae seevan sukamum
தந்த தேவனை, மைந்தன் யேசுவைச்
Thantha thaevanai, mainthan yaesuvaich
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள் (நாடித் தேடுங்கள்) .
Santhoshaththudan pottip paadungal.
சரணங்கள்
Saranangal
1.சிறு கண்கள் இரண்டு தந்தனர்
1. Siru kannkal iranndu thanthanar
தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே
Dhevan seythavai Nnokkip paarkkavae!
சிறு செவி இரண்டு தந்தனர்
Siru sevi iranndu thanthanar
தேவன் சொல்லைக் கேட்பதற்குமே;
Dhevan sollaik kaetpatharkumae!
சிறப்புடன் பரத்தை நோக்கியே
Sirappudan avar pathaththai Nnokkiyae
திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள்
Thivya vaarththaiyaik kaettu vaarungal. – paalarae
2.சிறிய கால் இரண்டு தந்தனர்
3. Siriya kaal iranndu thanthanar
செல்லவே மோட்சப் பாதையில்;
Sellavae motchap paathaiyil;
சிறு கைகள் இரண்டு தந்தனர்
Siru kaikal iranndu thanthanar
செய்யவே தேவ ஊழியம்;
Seyyavae thaeva ooliyam;
சீக்கிரம் அந்தப் பாதை சென்று மெய்
Seekkiram anthap paathai sentu meyth
தேவனைத் தினம் சேவித் தேத்துங்கள்.
Thaevanaith thinam sevith thaeththungal. – paalarae