paaduven unthan naamam
பாடுவேன் உந்தன் நாமம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாடுவேன் உந்தன் நாமம்
பாடுவேன் என்றுமே - துதிப்பேன்
உந்தன் நாமம் துதிப்பேன் என்றுமே
உந்தன் நாமம் ஒன்றே
எல்லா நாமத்திலும் உயர்ந்ததே
I will sing, sing your glory To your name
I will sing, sing your Praises
With all my life
For your name is high And your love
பாடுவேன் உந்தன் நாமம்
patuven unthan namam
பாடுவேன் என்றுமே - துதிப்பேன்
patuven enrume - thuthippen
உந்தன் நாமம் துதிப்பேன் என்றுமே
unthan namam thuthippen enrume
உந்தன் நாமம் ஒன்றே
unthan namam onre
எல்லா நாமத்திலும் உயர்ந்ததே
ella namaththilum uyarnthathe