paaduven naan paraman
பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை-2
பரலோகம் களிகூர்ந்து
மகிழ்ந்துக் கொண்டாட (2)
பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை
1.மனிதர்கள் வெறுத்து என்னை
ஒதுக்கையிலே - மனம் நொந்து
நான் அழுது தவிக்கையிலே -2
மரணம் அதை நெருங்கும் நேரம்
மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு
மறுவாழ்வு எனக்களித்தாரே -2
2. பாவத்தில் நான் உழன்று பரிதவித்து
பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை
பரன் கையில் எடுத்தாரே என் இயேசு
பரவச வாழ்வளித்தாரே
patuven nan paraman en iyesuvai
paviyai meetka vantha parisuththa thevanai-2
paralookam kalikoornthu
makizhnthuk kontata (2)
patituven nan ennalum iyesuvai
1.manitharkal veruththu ennai
othukkaiyile - manam nonthu
nan azhuthu thavikkaiyile -2
maranam athai nerungkum neram
mathevan enai azhaiththare en iyesu
maruvazhvu enakkaliththare -2
2. pavaththil nan uzhanru parithaviththu
pathukappoor yaruminri thutikkaiyile
parisuththa iraththaththale kazhuvi ennai
paran kaiyil etuththare en iyesu
paravasa vazhvaliththare
பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
patuven nan paraman en iyesuvai
பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை-2
paviyai meetka vantha parisuththa thevanai-2
பரலோகம் களிகூர்ந்து
paralookam kalikoornthu
மகிழ்ந்துக் கொண்டாட (2)
makizhnthuk kontata (2)
பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை
patituven nan ennalum iyesuvai
1.மனிதர்கள் வெறுத்து என்னை
1.manitharkal veruththu ennai
ஒதுக்கையிலே - மனம் நொந்து
othukkaiyile - manam nonthu
நான் அழுது தவிக்கையிலே -2
nan azhuthu thavikkaiyile -2
மரணம் அதை நெருங்கும் நேரம்
maranam athai nerungkum neram
மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு
mathevan enai azhaiththare en iyesu
மறுவாழ்வு எனக்களித்தாரே -2
maruvazhvu enakkaliththare -2
2. பாவத்தில் நான் உழன்று பரிதவித்து
2. pavaththil nan uzhanru parithaviththu
பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே
pathukappoor yaruminri thutikkaiyile
பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை
parisuththa iraththaththale kazhuvi ennai
பரன் கையில் எடுத்தாரே என் இயேசு
paran kaiyil etuththare en iyesu
பரவச வாழ்வளித்தாரே
paravasa vazhvaliththare