paadiduvom pudhiya geetham
பாடிடுவோம் புதிய கீதம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாடிடுவோம் புதிய கீதம்
பாலகனின் உதய கானம்
இரட்சகன் இயேசுவின் மெய் அன்பினை
என்றென்றும் பாடிடுவோம்
1. வானிலே ராஜரிகம் என்றும் செய்பவர்
கேருபீன்கள் மத்தியில் வீற்றிருப்பவர்
பூமியின் குடிகளை தேற்றியே மீட்டிட
பூவில் இன்று வந்துதித்தார்
2. பாரிலே ஜீவ ஒளி வீசிடவே
காரிருள் முற்றுமாய் விலகிடவே
பேதைகள் ஞானம் பெற்றிட தோன்றிய
தேவனை நாம் வாழ்த்திடுவோம்
3.நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்
வாக்குமாறா வல்ல தேவன்-நம்
ஆண்டவர்-தேற்றரவாளனாய் கன்னியின்
மைந்தனாய் ஏழையாய் வந்துதித்தார்
patituvoom puthiya keetham
palakanin uthaya kanam
iratsakan iyesuvin mey anpinai
enrenrum patituvoom
1. vanile rajarikam enrum seypavar
kerupeenkal maththiyil veerriruppavar
poomiyin kutikalai therriye meettita
poovil inru vanthuthiththar
2. parile jeeva oli veesitave
karirul murrumay vilakitave
pethaikal nyanam perrita thoonriya
thevanai nam vazhththituvoom
3.nerrum inrum enrume marathavar
vakkumara valla thevan-nam
aantavar-therraravalanay kanniyin
mainthanay ezhaiyay vanthuthiththar
பாடிடுவோம் புதிய கீதம்
patituvoom puthiya keetham
பாலகனின் உதய கானம்
palakanin uthaya kanam
இரட்சகன் இயேசுவின் மெய் அன்பினை
iratsakan iyesuvin mey anpinai
என்றென்றும் பாடிடுவோம்
enrenrum patituvoom
1. வானிலே ராஜரிகம் என்றும் செய்பவர்
1. vanile rajarikam enrum seypavar
கேருபீன்கள் மத்தியில் வீற்றிருப்பவர்
kerupeenkal maththiyil veerriruppavar
பூமியின் குடிகளை தேற்றியே மீட்டிட
poomiyin kutikalai therriye meettita
பூவில் இன்று வந்துதித்தார்
poovil inru vanthuthiththar
2. பாரிலே ஜீவ ஒளி வீசிடவே
2. parile jeeva oli veesitave
காரிருள் முற்றுமாய் விலகிடவே
karirul murrumay vilakitave
பேதைகள் ஞானம் பெற்றிட தோன்றிய
pethaikal nyanam perrita thoonriya
தேவனை நாம் வாழ்த்திடுவோம்
thevanai nam vazhththituvoom
3.நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்
3.nerrum inrum enrume marathavar
வாக்குமாறா வல்ல தேவன்-நம்
vakkumara valla thevan-nam
ஆண்டவர்-தேற்றரவாளனாய் கன்னியின்
aantavar-therraravalanay kanniyin
மைந்தனாய் ஏழையாய் வந்துதித்தார்
mainthanay ezhaiyay vanthuthiththar