Paadhayai Tholaitha Siru Aattai Polavae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே
வாதையாலே சுகத்தை தொலைத்து நிற்கிறேன் (2)
வாரும் அய்யா வல்ல இயேசு நாதா
தாரும் நல்ல சுகம் பெலன் தேவா (2)
கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (2)
இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (2)
பரிகாரி பரிகாரி
நீரே நீரே நீரே பரிகாரி
என் வாதையில் நீரே பரிகாரி