oyyare oyyare oyya oyya – 4

அழகழகா கிரீடம் அலங்கார
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஒய்யாரே ஒய்யாரே ஒய்ய ஒய்யா – 4
அழகழகா கிரீடம் அலங்காரக் கிரீடம்
முத்து ரத்தினம் பதித்த ஜீவக் கிரீடம்
தேவன் பரிசாகத் தர விரும்பும் தங்கக் கிரீடம்
ஒய்யர ஒய்யா ஓஹோ ஒய்யர ஒய்யா 4
பொய்யும் புரட்டும் இல்லாம
வம்பு தும்பு பண்ணாம – 2
புதிய மனுஷனாக நீயும் வாழ்ந்தால்
பரிசாக கிரீடத்தை நீ பெற்றிடலாமே – புதிய
ஓய்யாரே ஓய்யாரே ஒய்ய ஒய்யா – 2
ஓய்யர ஓய்யா ஓஹோ ஓய்யர ஒய்யா – 2
பாவமில்லா நாட்டிலே பரிசுத்தமான வீட்டிலே
பரமன் இயேசுவோடு வாழப் போகலாம் – 2
கண்ணீர் இல்லையே அங்கு கவலையில்லையே
துன்பமில்லையே ஒரு துயரமில்லையே – 2