ovvoru naalum ninaidhu
ஒவ்வொரு நாளும் நினைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து
நன்றி செல்லிடுவேன்
மகிமை செலுத்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன்
1. புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா
2. தாயைப் போல அரவணைக்கும்
பாசக் கன்மலையே – நன்றி ஐயா
3. வாதை துன்பம் அணுகிடாமல்
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா
4. நடக்கும் வழியை போதித்து நடத்தும்
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா
5. ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா
6. ஆவியை ஊற்றி வல்லமை தந்து
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா
ovvoru nalum ninaiththu ninaiththu
nanri sellituven
makimai seluththituven
makimai seluththituven
1. puthiya kirupai puthiya varththai thinamum tharupavare
thinamum tharupavare – allelooya allelooya
2. thayaip poola aravanaikkum
pasak kanmalaiye – nanri aiya
3. vathai thunpam anukitamal
mathilay kappavare -allelooya
4. natakkum vazhiyai poothiththu nataththum
aaloosanai karththare -nanri aiya
5. aaruthal seythu anpal niraiththu
thakam theerppavare -allelooya
6. aaviyai oorri vallamai thanthu
analay marrineere nanri aiya
ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து
ovvoru nalum ninaiththu ninaiththu
நன்றி செல்லிடுவேன்
nanri sellituven
மகிமை செலுத்திடுவேன்
makimai seluththituven
மகிமை செலுத்திடுவேன்
makimai seluththituven
1. புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
1. puthiya kirupai puthiya varththai thinamum tharupavare
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா
thinamum tharupavare – allelooya allelooya
2. தாயைப் போல அரவணைக்கும்
2. thayaip poola aravanaikkum
பாசக் கன்மலையே – நன்றி ஐயா
pasak kanmalaiye – nanri aiya
3. வாதை துன்பம் அணுகிடாமல்
3. vathai thunpam anukitamal
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா
mathilay kappavare -allelooya
4. நடக்கும் வழியை போதித்து நடத்தும்
4. natakkum vazhiyai poothiththu nataththum
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா
aaloosanai karththare -nanri aiya
5. ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
5. aaruthal seythu anpal niraiththu
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா
thakam theerppavare -allelooya
6. ஆவியை ஊற்றி வல்லமை தந்து
6. aaviyai oorri vallamai thanthu
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா
analay marrineere nanri aiya