ovvaru anuvum katharuthae
ஒவ்வொரு அணுவும் கதறுதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒவ்வொரு அணுவும் கதறுதே
என் சீயோனின் நாயகனுக்காய்
பரிசுத்த மலையில் வாசம் செய்யும்
பரிசுத்த நாயகனுக்காய் – 2
ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய் – 2
ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய்
1. சுத்தரை தரிசிக்க கதறுதே
பரிசுத்தத்தை அணிந்திட கதறுதே – 2
அழகில் சிறந்தவரை சீயோனின் நாயகரை
அனுதினம் தரிசிக்க கதறுதே – 2
2. மகிபனைக் காணவே ஏங்குதே
மகிமையில் வாழவே ஏங்குதே – 2
உயிருள்ள நாளெல்லாம் சீயோனின் நாயகனை
அணிந்து மகிழ்ந்திட ஏங்குதே – 2
3. அன்பரை தரிசிக்க தேடுதே
அன்பிலே மகிழ்ந்திட நாடுதே – 2
கருணைக் கடலோடு காருண்ய கர்த்தரோடு
ஆவியில் இசைந்திட நாடுதே – 2
4. வருகையைக் காணவே வாஞ்சிக்குதே
உள்ளம் மறுரூபமாகவே துடிக்குதே – 2
சீயோன் பர்வதத்தில் இயேசு இராஜாவோடு
என்றென்றும் மகிழ்ந்திட வாஞ்சிக்குதே – 2
ovvoru anuvum katharuthe
en seeyoonin nayakanukkay
parisuththa malaiyil vasam seyyum
parisuththa nayakanukkay – 2
ovvoru anuvum iyesuvukkay – 2
ovvoru anuvum iyesuvukkay
1. suththarai tharisikka katharuthe
parisuththaththai aninthita katharuthe – 2
azhakil siranthavarai seeyoonin nayakarai
anuthinam tharisikka katharuthe – 2
2. makipanaik kanave engkuthe
makimaiyil vazhave engkuthe – 2
uyirulla nalellam seeyoonin nayakanai
aninthu makizhnthita engkuthe – 2
3. anparai tharisikka thetuthe
anpile makizhnthita natuthe – 2
karunaik katalootu karunya karththarootu
aaviyil isainthita natuthe – 2
4. varukaiyaik kanave vanysikkuthe
ullam maruroopamakave thutikkuthe – 2
seeyoon parvathaththil iyesu irajavootu
enrenrum makizhnthita vanysikkuthe – 2
ஒவ்வொரு அணுவும் கதறுதே
ovvoru anuvum katharuthe
என் சீயோனின் நாயகனுக்காய்
en seeyoonin nayakanukkay
பரிசுத்த மலையில் வாசம் செய்யும்
parisuththa malaiyil vasam seyyum
பரிசுத்த நாயகனுக்காய் – 2
parisuththa nayakanukkay – 2
ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய் – 2
ovvoru anuvum iyesuvukkay – 2
ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய்
ovvoru anuvum iyesuvukkay
1. சுத்தரை தரிசிக்க கதறுதே
1. suththarai tharisikka katharuthe
பரிசுத்தத்தை அணிந்திட கதறுதே – 2
parisuththaththai aninthita katharuthe – 2
அழகில் சிறந்தவரை சீயோனின் நாயகரை
azhakil siranthavarai seeyoonin nayakarai
அனுதினம் தரிசிக்க கதறுதே – 2
anuthinam tharisikka katharuthe – 2
2. மகிபனைக் காணவே ஏங்குதே
2. makipanaik kanave engkuthe
மகிமையில் வாழவே ஏங்குதே – 2
makimaiyil vazhave engkuthe – 2
உயிருள்ள நாளெல்லாம் சீயோனின் நாயகனை
uyirulla nalellam seeyoonin nayakanai
அணிந்து மகிழ்ந்திட ஏங்குதே – 2
aninthu makizhnthita engkuthe – 2
3. அன்பரை தரிசிக்க தேடுதே
3. anparai tharisikka thetuthe
அன்பிலே மகிழ்ந்திட நாடுதே – 2
anpile makizhnthita natuthe – 2
கருணைக் கடலோடு காருண்ய கர்த்தரோடு
karunaik katalootu karunya karththarootu
ஆவியில் இசைந்திட நாடுதே – 2
aaviyil isainthita natuthe – 2
4. வருகையைக் காணவே வாஞ்சிக்குதே
4. varukaiyaik kanave vanysikkuthe
உள்ளம் மறுரூபமாகவே துடிக்குதே – 2
ullam maruroopamakave thutikkuthe – 2
சீயோன் பர்வதத்தில் இயேசு இராஜாவோடு
seeyoon parvathaththil iyesu irajavootu
என்றென்றும் மகிழ்ந்திட வாஞ்சிக்குதே – 2
enrenrum makizhnthita vanysikkuthe – 2