orupozhuthum yenai
ஒருபொழுதும் எனை விட்டு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?) x 2
(நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா) x 2
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
1. (பெலவீன பாண்டம் போல் எந்தன் உள்ளம்,
துன்பத்திலே உடைந்தே தான் போகும்
நேசரின் மனமோ அன்பின் பிரவாகம்,
நான் அழிந்து போகாமல் காக்கும்) x 2
நொறுங்கிய என்னை நீர் தேற்றுவீர்
உம்தன் மார்பில் இளைப்பாற்றுவீர்
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
2. (குறை காணும் உலகம், குற்றம் பல சாட்டும்,
கல்லெறிய வகைத்தேடி அலையும்
அன்பை பொழிந்து, நன்மை செய்தாலும்,
முதுகின் பின்னால் எள்ளி நகைக்கும்) – x 2
உலகமே எந்தன் பின்னாலே தான்
நீர் தாமே எனக்கு உலகம் ஐயா
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
orupozhuthum enai vittu vilakatheyum
umai vittal enakkingku thunai yarayya?) x 2
(notippozhuthum um mukaththai maraikkathirum
maraiththale valuvizhanthu poovenayya) x 2
orupozhuthum enai vittu vilakatheyum
umai vittal enakkingku thunai yarayya?
1. (pelaveena pantam pool enthan ullam,
thunpaththile utainthe than pookum
nesarin manamoo anpin piravakam,
nan azhinthu pookamal kakkum) x 2
norungkiya ennai neer therruveer
umthan marpil ilaipparruveer
orupozhuthum enai vittu vilakatheyum
umai vittal enakkingku thunai yarayya?
2. (kurai kanum ulakam, kurram pala sattum,
kalleriya vakaiththeti alaiyum
anpai pozhinthu, nanmai seythalum,
muthukin pinnal elli nakaikkum) – x 2
ulakame enthan pinnale than
neer thame enakku ulakam aiya
orupozhuthum enai vittu vilakatheyum
umai vittal enakkingku thunai yarayya?
notippozhuthum um mukaththai maraikkathirum
maraiththale valuvizhanthu poovenayya
orupozhuthum enai vittu vilakatheyum
umai vittal enakkingku thunai yarayya?
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
orupozhuthum enai vittu vilakatheyum
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?) x 2
umai vittal enakkingku thunai yarayya?) x 2
(நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்
(notippozhuthum um mukaththai maraikkathirum
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா) x 2
maraiththale valuvizhanthu poovenayya) x 2
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
orupozhuthum enai vittu vilakatheyum
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
umai vittal enakkingku thunai yarayya?
1. (பெலவீன பாண்டம் போல் எந்தன் உள்ளம்,
1. (pelaveena pantam pool enthan ullam,
துன்பத்திலே உடைந்தே தான் போகும்
thunpaththile utainthe than pookum
நேசரின் மனமோ அன்பின் பிரவாகம்,
nesarin manamoo anpin piravakam,
நான் அழிந்து போகாமல் காக்கும்) x 2
nan azhinthu pookamal kakkum) x 2
நொறுங்கிய என்னை நீர் தேற்றுவீர்
norungkiya ennai neer therruveer
உம்தன் மார்பில் இளைப்பாற்றுவீர்
umthan marpil ilaipparruveer
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
orupozhuthum enai vittu vilakatheyum
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
umai vittal enakkingku thunai yarayya?
2. (குறை காணும் உலகம், குற்றம் பல சாட்டும்,
2. (kurai kanum ulakam, kurram pala sattum,
கல்லெறிய வகைத்தேடி அலையும்
kalleriya vakaiththeti alaiyum
அன்பை பொழிந்து, நன்மை செய்தாலும்,
anpai pozhinthu, nanmai seythalum,
முதுகின் பின்னால் எள்ளி நகைக்கும்) – x 2
muthukin pinnal elli nakaikkum) – x 2
உலகமே எந்தன் பின்னாலே தான்
ulakame enthan pinnale than
நீர் தாமே எனக்கு உலகம் ஐயா
neer thame enakku ulakam aiya
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
orupozhuthum enai vittu vilakatheyum
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
umai vittal enakkingku thunai yarayya?
நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்
notippozhuthum um mukaththai maraikkathirum
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா
maraiththale valuvizhanthu poovenayya
ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்
orupozhuthum enai vittu vilakatheyum
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
umai vittal enakkingku thunai yarayya?