oru visuvasi enna seyya ventum – oru visuvaasi enna seiya vendum
ஒரு விசுவாசி என்ன செய்ய வேண்டும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு விசுவாசி என்ன செய்ய வேண்டும் – oru visuvaasi enna seiya vendum
What a believer should do?
இரட்சிக்கப்பட்ட ஒருவன் ஞானஸ்நானத்தில் கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
ஞானஸ்நானம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு முக்கியமான கட்டளையாக இருக்கிறது (மத். 28:19,20). அந்த ஞானஸ்நானம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் அதாவது, திரியேக தேவனுடைய நாமத்தில் இருக்க வேண்டும். ஒருவன் திரியேக தேவனுடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறும்போது பிதாவுடைய தெய்வீகத்தன்மையை மாத்திரமல்ல. குமாரனுடைய தெய்வீகத் தன்மையையும், பரிசுத்த ஆவியானவரின் ஆள்தன்மையையும்,மற்றும் தெய்வீகத் தன்மையையும் அறிக்கையிடுகிறான். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூன்று வேறுபட்ட அல்லது தனிப்பட்ட நபர்கள் அல்ல; ஆனால் ஒன்றான மற்றும் ஒரே தேவனுடைய மூன்று ஆள்தன்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஞானஸ்நானம் என்பது ஆண்டவரின் ஒரு கட்டளையாக இருக்கிறது.
பெந்தேகோஸ்து நாளில், அப்போஸ்தலனாகிய பேதுரு, இரட்சிக்கப்பட்ட மூவாயிரம் யூதர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று கூறினார் (அப். 2:38). அப்போஸ்தலனாகிய பிலிப்பு சமாரியாவில் பிரசங்கம் செய்து, விசுவாசித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். (அப். 8:12) ஆண்களும், பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது; அப்போஸ்தலர்கள் விசுவாசித்தவர்களுக்கு மட்டும் தான் ஞானஸ்நானம் கொடுத்தபடியால் பிள்ளைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. மந்திரி சுவாசித்தப் பிறகு தான் ஞானஸ்நானம் பெற்றான் (அப்.8:38). பிலிப்பு சுவிசேஷம் அறிவித்ததோடு, ஞானஸ்நானம் பெறுவதின் தேவையைப் பற்றியும் குறிப்பிட்டபோது, ‘நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடையென்ன?’ என்று மந்திரி கேட்ட கேள்வியிலிருந்து இது தெளிவுப்படுகிறது. ஆண்டவர் தான், விசுவாசிக்கிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று கட்டளை கொடுத்தவர். நாம் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது அந்த கட்டளைக்கு கீழ்ப்படிகிறோம். அப்படியாக ஞானஸ்நானம் கொடுக்கிறவர், ஞானஸ்நானம் பெற்றவர் இருவரும் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள்.
பவுல், தன்னுடைய இரட்சிப்புக்குப் பின் ஞானஸ்நானம் பெற்றார் (அப். 9:18). கொர்நேலியுவின் வீட்டில் விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 10:47,48). லீதியாளும், தன் குடும்பமும் விசுவாசித்தப் பிறகு ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப். 16:15); சிறைச்சாலைக்காரனும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டபிறகு ஞானஸ்நானம் பெற்றார்கள். இங்கு குடும்பமும், வீட்டாரும் என்று சொல்லப்பட்டிருப்பது விசுவாசித்த அங்கத்தினர்களைத்தான் காட்டுகிறது. “வீட்டிலிருந்த யாவருக்கும் போதித்தார்கள்” மற்றும் “தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.’ (அப்.16:32,34) போன்ற பதங்கள் ஞானஸ்நானம் பெற்றவர்கள் பிள்ளைகள் அல்ல, விசுவாசம் வைத்தவர்களுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று உறுதிப்படுத்துகின்றன.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
oru visuvasi enna seyya ventum – oru visuvaasi enna seiya vendum
What a believer should do?
iratsikkappatta oruvan nyanasnanaththil karththarukkuk keezhppatiya ventum.
nyanasnanam enpathu karththarakiya iyesu kiristhuvin oru mukkiyamana kattalaiyaka irukkirathu (math. 28:19,20). antha nyanasnanam pitha, kumaran, parisuththa aaviyanavarin namaththil athavathu, thiriyeka thevanutaiya namaththil irukka ventum. oruvan thiriyeka thevanutaiya namaththil nyanasnanam perumpoothu pithavutaiya theyveekaththanmaiyai maththiramalla. kumaranutaiya theyveekath thanmaiyaiyum, parisuththa aaviyanavarin aalthanmaiyaiyum,marrum theyveekath thanmaiyaiyum arikkaiyitukiran. pitha, kumaran marrum parisuththa aaviyanavar moonru verupatta allathu thanippatta naparkal alla; aanal onrana marrum ore thevanutaiya moonru aalthanmaiyullavarkalaka irukkirarkal. nyanasnanam enpathu aantavarin oru kattalaiyaka irukkirathu.
penthekoosthu nalil, appoosthalanakiya pethuru, iratsikkappatta moovayiram yootharkal nyanasnanam etukka ventum enru koorinar (ap. 2:38). appoosthalanakiya pilippu samariyavil pirasangkam seythu, visuvasiththavarkalukku nyanasnanam kotuththar. (ap. 8:12) aankalum, penkalum nyanasnanam perrarkal enru ezhuthappattirukkirathu; appoosthalarkal visuvasiththavarkalukku mattum than nyanasnanam kotuththapatiyal pillaikalaip parri kurippitavillai. manthiri suvasiththap piraku than nyanasnanam perran (ap.8:38). pilippu suvisesham ariviththathootu, nyanasnanam peruvathin thevaiyaip parriyum kurippittapoothu, ‘nan nyanasnanam peruvatharkuth thataiyenna?’ enru manthiri ketta kelviyilirunthu ithu thelivuppatukirathu. aantavar than, visuvasikkiravarkalukku nyanasnanam kotukka ventum enru kattalai kotuththavar. nam janangkalukku nyanasnanam kotukkumpoothu antha kattalaikku keezhppatikiroom. appatiyaka nyanasnanam kotukkiravar, nyanasnanam perravar iruvarum aantavarin kattalaikku keezhppatikirarkal.
pavul, thannutaiya iratsippukkup pin nyanasnanam perrar (ap. 9:18). korneliyuvin veettil visuvasiththavarkal nyanasnanam perrarkal (ap. 10:47,48). leethiyalum, than kutumpamum visuvasiththap piraku nyanasnanam perrarkal. (ap. 16:15); siraissalaikkaranum than veettarum iratsikkappattapiraku nyanasnanam perrarkal. ingku kutumpamum, veettarum enru sollappattiruppathu visuvasiththa angkaththinarkalaiththan kattukirathu. “veettiliruntha yavarukkum poothiththarkal” marrum “than veettar anaivarootungkootath thevanitaththil visuvasamullavanaki manamakizhssiyayirunthan.’ (ap.16:32,34) poonra pathangkal nyanasnanam perravarkal pillaikal alla, visuvasam vaiththavarkalukkuth than nyanasnanam kotukkappattathu enru uruthippatuththukinrana.