oru varththai um varththai sonnal poothume

ஒரு வார்த்தை உம் வார்த்தை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு வார்த்தை உம் வார்த்தை சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை உம் வார்த்தை கேட்டால் போதுமே – 2
1.நன்மைகள் நடக்கும் நம்பிக்கை பெருகும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – 2
இயேசு -2
நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர் – 2
2.வியாதிகள் விலகும் விடுதலை கிடைக்கும் – 2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
-நல்லவர்
3.வேதனை நீங்கும் விடுதலை கிடைக்கும் – 2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
4.பாவங்கள் போக்கும் பரிசுத்தம் ஆக்கும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
5.சந்தோஷம் பெருகும் சமாதானம் கிடைக்கும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
6.கர்த்தரின் நாமம் பலத்த துருகம் -2
அவர் சமூகத்தில் சந்தோஷமே (சமாதானமே) – தேவ -2
ஒரு வார்த்தை உம் வார்த்தை பாடல் வரிகள், Oru vaarthai um vaarthai Lyrics