Oru varthai sollum You are the king of kings

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே
கூடாது ஒன்றுமில்லையே -3
என் தேவனால் கூடாது
கூடாது ஒன்றுமில்லை