oru thayai poola oru thanthai – Oru thayai pola Oru thandhai pola
சுமந்து வந்தீரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola
ஒரு தாயை போல ஒரு தந்தை போல
ஒரு தாயை போல ஒரு தந்தை போல
தூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2
சுமந்து வந்தீரே
என்னை சுமந்து வந்தீரே
தகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2
1.தள்ளாடி நிற்கும்போது
தவறி நான் விழுந்த போது
உம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே
2.உடைஞ்சு கிடந்த என்னை
கைவிட பட்ட என்னை
உம் கரத்தில் அனைத்து என்றும் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து வந்தீரே
3.மனிதர்கள் மறந்தாலும்
சூழ்நிலை மாறினாலும்
எப்போதும் மறவாமல் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து வந்தீரே
oru thayai poola oru thanthai – Oru thayai pola Oru thandhai pola
oru thayai poola oru thanthai poola
oru thayai poola oru thanthai poola
thookki thinamum ennai sumantheere-2
sumanthu vantheere
ennai sumanthu vantheere
thakappan poola ennai enrum sumanthu vantheere-2
1.thallati nirkumpoothu
thavari nan vizhuntha poothu
um thoolil thookki ennai sumantheere-2 – sumanthu vantheere
2.utainysu kitantha ennai
kaivita patta ennai
um karaththil anaiththu enrum kaththeere
ummai poola thakappan illaiye
ummai poola thayum illaiye – sumanthu vantheere
3.manitharkal maranthalum
soozhnilai marinalum
eppoothum maravamal kaththeere